சிங்கப்பூரில் மார்ச் மாதம் முதல் 15 நாட்கள் அதிக மழை பெய்யலாம், வெப்பநிலை 34 °C வரை இருக்கலாம் – MSS

சிங்கப்பூர்: மார்ச் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில், சிங்கப்பூரில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் (MSS) தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், குறைந்த அளவிலான காற்று வடமேற்கு அல்லது வடகிழக்கில் இருந்து வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் … Read More

சிங்கப்பூருக்குள் நுழைய தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதியை அமல்படுத்தும் திட்டம் இல்லை, அமைச்சர் விளக்கம்

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான நிபந்தனையாக தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும் என்ற தேவைகளை விதிக்க எந்த திட்டமும் இல்லை என்று தடுப்பூசி தொடர்பான கேள்விக்கு பாராளுமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆங் யீ கங் தெரிவித்தார் கடந்த வருடம், தடுப்பூசி தேவைகள் இல்லாமல் பயணிகள் … Read More

துவாஸ் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணிகளை விசாரிக்க விசாரணை குழு – MOM

24 பிப்ரவரி 2021 அன்று துவாஸில் உள்ள ஸ்டார்ஸ் என்க்ர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட அபாயகரமான தீ விபத்திற்கான காரணிகளை விசாரிக்க வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) சட்டத்தின் கீழ் ஒரு விசாரணை குழுவை மனித வள அமைச்சர் … Read More

ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் தங்குமிட தொழிலாளருக்கு கோவிட் தொற்று

சிங்கப்பூர்: முந்தைய தொற்றுடன் தொடர்புடைய கோவிட்-19 தொற்று ஒன்று தங்குமிடத்தில் உறுதிபடுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. நேற்று (பிப்ரவரி.28) உறுதி செய்யப்பட்ட தங்குமிட வழக்கு 60513, 31 வயதான பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஆடவராவார், இவர் செங் வூட்வொர்க்கிங் பிரைவேட் … Read More

Whampoaவில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து, 3 குழந்தைகள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

சிங்கப்பூர்: இன்று (பிப்ரவரி. 28) காலை 9.10 மணியளவில், ப்ளாக் 22 ஜலான் டென்டெராமில் (Whampoa) தீ விபத்து ஏற்பட்டதாகவும் விரைந்து சென்று தீயை அணைத்ததாகவும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது. தீ பொங்கி எழுந்து இரண்டாவது மாடியில் … Read More

ஜான்சன் & ஜான்சனின் கோவிட் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் FDA அவசரகால ஒப்புதல் !!!

அவசரகால பயன்பாட்டிற்காக ஜான்சன்& ஜான்சனின் கோவிட் -19 தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கான மூன்றாவது தடுப்பூசியாக அமெரிக்காவிற்கு … Read More

தன்னுடைய 10 மாத குழந்தையை பார்க்காமலேயே துவாஸ் தீ விபத்தில் மரணமடைந்த தொழிலாளர் மாரிமுத்து

சிங்கப்பூர்: துவாஸ் தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கி மரணமடைந்த மாரிமுத்து என்ற தொழிலாளர் தன்னுடைய 10 மாத மகளை சந்தித்ததே இல்லை என தெரிய வந்துள்ளது. கடந்த 24 பிப்ரவரி, புதன்கிழமை காலை துவாஸ் தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை … Read More

இந்தோனேசியாவில் இருந்து கோவிட் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட சிங்கப்பூரர் மரணம்

சிங்கப்பூர்: 64 வயதான ஆண் சிங்கப்பூரர் ஒருவர் கடந்த பிப்ரவரி 26 அன்று கோவிட் -19 தொற்று காரணமாக காலமானதாக சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. 2020 மார்ச் 17 முதல் அவர் இந்தோனேசியாவில் வசித்து வந்தார், மேலும் அவருக்கு ஹைப்பர்லிபிடீமியாவின் … Read More

Wild boar caught | புங்கோலில் சுற்றித்திரிந்த காட்டுப்பன்றி பிடிப்பட்டது !!!

சிங்கப்பூர்: கடந்த வாரம் சனிக்கிழமை(பிப்.20) இருவரை காயப்படுத்திய காட்டுப்பன்றி நேற்று(பிப்.26) பிடிப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, வெள்ளிக்கிழமை( பிப்.26) பிற்பகல் பல படங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட செய்திகளை பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சன் சூலிங் தெரிவித்துள்ளார். புங்க்கோல் கடல் மற்றும் … Read More

2021 ஐனவரியிலிருந்து இரண்டாம் குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதலாக S$6000 வெள்ளிகள் !!!

சிங்கப்பூரில் 2021 ஜனவரி 1க்கு பிறகு இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதலான நிதி ஆதரவு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இண்டாவது குழந்தைகளுக்கான கூடுதல் நிதி உதவி பற்றி பிரதம மந்திரி அலுவலகத்தின் அமைச்சரான இந்திரானி ராஜா நேற்று … Read More