இந்தியாவின் மத்திய உணவு கழகத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குத் தடை

Image source: Consumer affairs ministry India சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சீனப்பொருட்களின் பயன்பாட்டினை குறைத்து வருகின்றன. அரசு மின் சந்தை மூலம் எந்த சீன பொருட்களும் வாங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு மத்திய உணவுத்துறை … Read More

ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு

கொரனோ எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்வதால் ஊரடங்கை ஜூலை 31 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை மாநகரத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை இருக்கும். இருப்பினும் தொழில்கள் … Read More

குறைந்த வருமானம் உள்ள மூத்த குடிமக்களுக்கு $5 வெள்ளியில் மொபைல் இணைய சேவை

சிங்கப்பூரில் வரும் ஜூலை முதல் குறைந்த வருமானம் உள்ள மூத்த குடிமக்களுக்கு மிக குறைவான கட்டணமாக மாதம் $5 வெள்ளிக்கு 5GB வரை இணைய சேவை கிடைக்கும்.$20 வெள்ளி மதிப்புள்ள சாதரண திறன்பேசியுடன் (smartphone ) சேர்த்து இந்த மலிவு விலை … Read More

சிங்கப்பூரில் உள்ள இயற்கை பூங்காக்கள் ஜூலை 1ம் தேதி திறப்பு

கிட்டதட்ட மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த இயற்கை பூங்காக்கள் உள்ளிட்ட 13 ஈர்ப்பு இடங்களை ஜூலை 1ம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலாத்துறை ஆணையம் (STB) தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் சர்க்யூட் ப்ரேக்கர் ஆரம்பித்த ஏப்ரல் 7ம் தேதியிலிருந்து இவைகள் … Read More

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தீர்வை (லெவி) தள்ளுபடி செய்ய S$920 மில்லியன் ஒதுக்கீடு

2022ம் ஆண்டு இறுதிவரை கட்டுமானத்துறை(Construction), கப்பல் கட்டுமானத்துறை(Marine Shipyard) மற்றும் செய்முறை துறை (process sector) ஆகியவற்றில் இருக்கும் கிட்டத்தட்ட 15000 நிறுவனங்களுக்கு உதவ இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சும் (MOM) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சும் … Read More

தரைவழி போக்குவரத்து அனுமதிப்பது பற்றி சிங்கப்பூர் – மலேசியா பிரதமர்கள் தொலைபேசியில் பேச்சு

சிங்கப்பூர், மலேசியா இருநாட்டிலும் உள்ளவர்கள் தரை வழியாக பயணிக்க அனுமதிப்பது பற்றி சிங்கப்பூர் பிரதமர் லீ மற்றும் மலேசியா பிரதமர் மை முகைதீன் இருவரும் கடந்த வெள்ளியன்று தொலைபேசியில் விவாதித்ததாக வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தரை வழி பயணம் செய்பவர்கள் … Read More

சிங்கப்பூரில் ஜூலை 10ம் தேதி பொது தேர்தல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தவிருப்பதை, சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமர் லீ தொலைக்காட்சியில் உரையாற்றும் போது கூறியிருந்தார். வரும் ஜூன் 30ம் தேதி, செவ்வாய்க்கிழமை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். அதன் பிறகு பிரச்சாரம் முடிந்து ஜூலை 9ம் … Read More

யாரெல்லாம் NRI என்று அழைக்கப்படுகிறார்கள்? NRI வரி செலுத்த வேண்டுமா ?

இந்திய வெளியுறவுத்துறை தகவல் படி 2.8 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் கல்வி, தொழில், மற்றும் வேலை போன்ற காரணங்களுக்காக குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு மற்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை NRI அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள் என அழைக்கிறோம். வெளிநாட்டில் … Read More

மலேசியாவில் திரையரங்குகள் ஜூலை 1 முதல் திறப்பு

மலேசியாவில் கடந்த மார்ச் 18லிருந்து மூடப்பட்டிருக்கும் திரையரங்குகள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் திறக்கப்பட அனுமதி கிடைத்துள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட இருந்தாலும் திரையரங்குகளை நடத்துபவர்கள் மற்றும் திரைப்படம் பார்க்க செல்பவர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது கடைபிடிக்க … Read More

டிசம்பர் வரை அமெரிக்க விசா கட்டுப்பாடுகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் 22ம் தேதி, திங்களன்று H -1B உள்ளிட்ட சில விசாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் இந்த புது கட்டுப்பாடுகள் அமெரிக்கர்களுக்கு முதலில் … Read More