சிங்கப்பூர்: பாரபட்சமான பணி அமர்த்தலில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை, பாராளுமன்றத்தில், எம்.பி பேச்சு
சிங்கப்பூரர்களை வலுப்படுத்த பாராளுமன்றத்தில் இன்று பேசும் போது 5 பரிந்துரைகளை வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினரும் என்டியூசி யின் துணை பொது செயலாளருமான பாட்ரிக் தே தெரிவித்துள்ளார். அவர் முகநூலில் வெளியிட்ட பதிவின் விவரம் பின்வருமாறு: EP மற்றும் S பாஸ் குறைந்தபட்ச … Read More