சிங்கப்பூர்: அங் மோ கியோ ஹப், செம்பவாங்கில் உள்ள சன் ப்ளாசா உள்ளிட்ட இடங்கள் கோவிட் பாதித்தவர்கள் சென்ற இடங்கள் பட்டியலில் சேர்ப்பு: MOH

சிங்கப்பூரில் கோவிட் வைரஸ் பாதித்தவர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் 30 தேதி, புதன் கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் 7 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் அணிந்து தான் எங்கும் … Read More

சிங்கப்பூர்: சிக்கலான நோய்களால் பாதிக்கப்படும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய “C4M” காப்பீடு: NTUC

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக Care4Migrantworkers (C4M) என்ற ஒரு புதிய காப்பீட்டு திட்டத்தை, என்.டி.யூ.சி இன்கம் நிறுவனம் வழங்கவுள்ளதாக இன்று (செப்.30) என்.டி.யூ.சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிடங்களுக்கு வெளியே சிக்கலான உடல் நலக்குறைவுகள் … Read More

சிங்கப்பூர்: அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கான மின்சார கட்டணம் ஒரு KWHக்கு 1.83 காசுகள் உயர்வு: SP Group

அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கு, மின்சார கட்டணம் (7% ஜிஎஸ்டிக்கு முன்) முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது ஒரு கிலோவாட்டுக்கு சராசரியாக 1.83 காசுகள் அதிகரிக்கப்பட உள்ளதாக எஸ்பி குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் திருத்தப்பட்ட கட்டணமும் முந்தைய … Read More

சிங்கப்பூர்: 8 உணவு & குளிர்பானங்கள் கடையை மூட உத்தரவு: MSE

எட்டு உணவு மற்றும் பானங்கள் (F&B) விற்பனை நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் 14 விற்பனை நிலையங்கள் மற்றும் 32 தனி நபர்களுக்கு பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் MSE அமைச்சகம் செவ்வாயன்று (செப்.29) ஊடக வெளியீடு … Read More

சிங்கப்பூர்: ஐஎம்எம், புகிஸ் ஜங்கஷன் உள்ளிட்ட 23 இடங்கள் கோவிட் பாதித்தவர்கள் சென்ற இடங்கள் பட்டியலில் சேர்ப்பு: MOH

சிங்கப்பூரில் கோவிட் வைரஸ் பாதித்தவர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் 29ம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் 23 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் அணிந்து தான் எங்கும் செல்ல … Read More

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் A380 விமானத்திற்கு சென்று உலக தரம் வாய்ந்த உணவு சாப்பிட்டு வரலாம், அல்லது வீட்டிற்கே உணவை வரவழைக்கலாம், SIA புது திட்டம்

கோவிட் பாதிப்பால் விமானங்கள் இயக்கப்படாததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செவ்வாயன்று (செப்.29) புதிய திட்டங்களை வெளியிட்டது. முன்னதாக சாங்கி விமான நிலையத்தில் புறப்பட்டு சாங்கி விமான நிலையத்திலேயே வந்திறங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இப்போது மூன்று புதிய திட்டங்களை SIA அறிவித்துள்ளது. … Read More

சிங்கப்பூர்: பணம் பெறுபவரை சேர்க்காமலேயே PayNowல் இனிமேல் $1000க்கு மேல் அனுப்பலாம்: ABS

பணம் பெறுபவரை சேர்க்காமல் அதிக மதிப்பு பரிவர்த்தனைகளை செய்வதற்கான வசதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும் என்று சிங்கப்பூரில் உள்ள வங்கிகளின் சங்கம் (ABS) ஊடக வெளியீடு ஒன்றில் தெரிவித்துள்ளது. PayNowல் பங்கேற்கும் ஒன்பது வங்கிகளும் குறைந்தது S$5,000 அல்லது அதற்கு மேற்பட்ட … Read More

சிங்கப்பூர்: வேலை இடங்களில் ஏற்படும் காயங்கள் 25% குறைந்தன, உயிரழப்புகள் குறையவில்லை: MOM

2020 ம் ஆண்டின் முதல் பாதியில் வேலை இடங்களில் ஏற்படும் காயங்கள் கிட்டத்தட்ட 25% குறைந்துவிட்டதாக மனித வள அமைச்சு திங்களன்று ஒரு ஊடக வெளியீட்டில குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம் 2019 முதல் அரையாண்டில் 6630 ஆக இருந்த எண்ணிக்கை 2020 … Read More

சிங்கப்பூர்: வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு தடங்களுக்கு 40 புதிய ரயில்கள்: LTA

வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு தடத்திற்கு மேலும் 40 புதிய ரயில்களை பாம்பார்டியர் போக்குவரத்திலிருந்து வாங்கவிள்ளதாக நில போக்குவரத்து ஆணையம் (LTA)தெரிவித்துள்ளது. தற்போது சேவையில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறை ரயில்களை மாற்றுவதற்காக இந்த புதிய ரயில்கள் 2024 ஆண்டு முதல் … Read More

சிங்கப்பூர் வாசிகள் வரும் அக்டோபர் 1 முதல் இணையத்திலேயே முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

வரும் அக்டோபர் 1, முதல், குடியிருப்பு முகவரி மாற்ற வேண்டிய அனைத்து சிங்கப்பூர் வாசிகளும் (சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தர வாசிகள்) இணையத்திலேயே செய்யலாம் என சிங்கப்பூர் குடியுரிமை சோதனை ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது தேசிய பதிவு சட்டத்தின் கீழ், அனைத்து அடையாள … Read More