சிங்கப்பூர்: இந்தியாவில் இருந்து திரும்பிய இரு நிரந்த வாசிகளுக்கு தொற்று, சமூக பரவலில் ஒரு நாள் சராசரி 1க்கும் குறைவு: MOH

நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப். 27 ), சுகாதார அமைச்சகம் (MOH) சிங்கப்பூரில் 15 கோவிட் தொற்றுகளை உறுதி செய்தது. ஞாயிறு இரவு (செப்.27) MOH வெளியிட்ட தொற்றுகளின் முழு விவரங்கள் பின்வருமாறு: புதிய தொற்றுகளில், 14 நபர்கள் அறிகுறிகள் இல்லாமல் இருந்து … Read More

சிங்கப்பூர்: கிழக்கு கடற்கரை பூங்காவையும் சாங்கி கடற்கரை பூங்காவையும் இணைக்கும் புதிய 15KM நடைபாதை திட்டம்: DPM

கிழக்கு கடற்கரை பூங்கா மற்றும் சாங்கி கடற்கரை பூங்கா ஆகியவை ஒரு புதிய பசுமையான நடைபாதையால் இணைக்கப்பட உள்ளது என்று கிழக்கு கடற்கரை குழு தொகுதியின் எம்பியும் துணை பிரதமருமான ஹெங் ஸ்வீ கீட் கடந்த வெள்ளிக்கிழமை (செப். 25) அன்று … Read More

சிங்கப்பூர் – மலேசியா எல்லை வழக்கமான பயணங்களுக்கு விரைவில் திறக்கப்பட வேண்டும், ஜோகூர் மாநில அரசு கருத்து

சிங்கப்பூருடனான எல்லையை முழு போக்குவரத்துக்கு விரைவில் திறக்க வேண்டும், இது நீண்டகாலமாக மூடப்பட்டால் 100,000 மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று ஜோகூர் மாநில அரசு கூறியதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிங்கப்பூர் – மலேசிய நாடுகளுக்கிடையே வேலை மற்றும் … Read More

சிங்கப்பூர்: முஸ்தபா சென்டர், மெரினா பே சேன்ட்ஸ் உள்ளிட்ட இடங்களுக்கு கோவிட் பாதித்தவர்கள் சென்றுள்ளனர்: MOH

சிங்கப்பூரில் கோவிட் வைரஸ் பாதித்தவர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் 26ம் தேதி, சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் 3 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் அணிந்து தான் எங்கும் செல்ல … Read More

சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநரை தாக்கியவரை தடுத்து நிறுத்தி உதவிய இரண்டு நபர்களிடம் நேரில் நன்றி தெரிவித்தது SBS நிறுவனம்

சில தினங்களுக்கு முன்பு பாசிர் ரிஸ் ட்ரைவ் 1 ல் SBS பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபரை தடுத்து உதவிய மூன்று நபர்களில் இருவரை அடையாளம் கண்டு SBS நிறுவனம் நன்றியை தெரிவித்தது. நேற்று(செப்.25) காலை, கிளெமென்ட் டான் மற்றும் முஹம்மது … Read More

சிங்கப்பூர்: லக்கி ப்ளாசா, பாரகன் ஆகிய இடங்களுக்கு கோவிட் பாதித்தவர்கள் சென்றுள்ளனர்: MOH

சிங்கப்பூரில் கோவிட் வைரஸ் பாதித்தவர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் 25ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் 2 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பொருளாதார நடவடிக்கைகளுக்காக பல வணிக … Read More

சிங்கப்பூர்: தங்குமிடங்களில் தொற்று ஏற்பட்டால் தொழிலாளர்களை தனிமைபடுத்துவதில் புதிய அணுகுமுறை: MOM

தங்குமிடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்பட்டால், இலக்குகள் வைத்து தனிமைப்படுத்தும் அணுகுமுறையை அஷ்யூரன்ஸ், பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழு (ACE ) பின்பற்றும் என மனிதவள அமைச்சகம் நேற்று (செப்.25) ஊடக வெளியீடு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இது தொழிலாளர்கள் வேலைகளில் ஏற்படும் … Read More

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு அக்டோபரில் செல்லும் சிறப்பு விமானங்கள் – புது அட்டவணை

சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியாவுக்கு செல்ல ஏற்பாடு செய்யும் சிறப்பு விமானங்களின் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இப்போது செப்டம்பர் கடைசி வாரத்தில் புறப்பட உள்ள விமானங்களின் விவரங்களும் வந்தே பாரத் மிஷன் திட்டதின் கீழ் 6ம் கட்டமாக அக்டோபர் … Read More

சிங்கப்பூரில் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்ததால் மொத்த மக்கள் தொகையில் 0.3% சரிவு

சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 2019 ஜூன் முதல் 2020 ஜூன் வரை 0.3 சதவீதம் குறைந்து 2020 ஜூன் நிலவரப்படி 5.69 மில்லியனாக உள்ளது என்று சிங்கப்பூர் புள்ளி விவரங்கள் துறை வியாழக்கிழமை (செப்.24) வெளியிட்ட மக்கள் தொகை 2020 … Read More

சிங்கப்பூர்: அறிகுறியில்லாத தொழிலாளர்களை கண்டறிய தங்குமிடங்களில் கூடுதலான சோதனைகள் செய்யப்படும்: MOM

தொழிலாளர்களிடையே அறிகுறி இல்லாதவர்களை முன்னரே கண்டறிவதற்கு எவ்வளவு சோதனைகள் உதவும் என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாக மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் (MOH) இணைந்து தோவ் குவான் தங்குமிடத்தில் கூடுதலான கோவிட்-19 ஸ்வாப் சோதனைகளை மேற்கொள்ளும் என … Read More