வங்கி அல்லாத நிறுவனங்களும் பிப்ரவரி 2021 முதல் FAST, PayNow வசதிகளை பயன்படுத்த முடியும் – MAS

முக்கிய கட்டண சேவை நிறுவனங்களுக்கான உரிமம் பெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NFI) இப்போது FAST மற்றும் PayNow பணம் செலுத்தல் வசதிகளை நேரடியாக பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர் நிதி ஆணையம் (MAS) நவம்பர் 30 அன்று தெரிவித்துள்ளது பிப்ரவரி … Read More

லிட்டில் இந்தியாவில் பணிபுரியும் இந்திய தொழிலாளர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது

சிங்கப்பூர்: நேற்று (நவம்பர்.29) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் ஒரு சமுக தொற்று கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது. அந்த சமூக பரவல் பற்றிய விவரங்கள் பின் வருமாறு: லிட்டில் இந்தியாவில் ஒரு கிடங்கு உதவியாளராக பணிபுரியும் வேலை அனுமதி பெற்ற இந்திய தொழிலாளருக்கு … Read More

தேக்கா மையத்தில் மட்டன் ஸ்டால் வைத்திருப்பவருக்கு கோவிட் தொற்று

தேக்கா சந்தையில் மட்டன் விற்கும் ஸ்டால் வைத்திருக்கும் பெண் சிங்கப்பூரர் ஒருவருக்கு கோவிட் தொற்று இருந்தது, நவம்பர் 26 அன்று தேக்கா மையத்திலும் அதை சுற்றியுள்ள ஸ்டால் வைத்திருப்பவர்களுக்கும் நடத்தப்பட்ட சமூக கண்காணிப்பு சோதனையிலிருந்து தெரிய வந்துள்ளதாக MOH கூறியுள்ளது. சோதனை … Read More

கோவிட் காரணமாக சிங்கப்பூரில் 29 வது இறப்பு, 68 வயது சிங்கப்பூரர் காலமானார்

68 வயதான ஆண் சிங்கப்பூரர், கோவிட் தொற்று காரணமாக உடல் நலத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் நவம்பர் 27 அன்று காலமானார் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. அந்த நபர் வேலை நிமித்தமாக மார்ச் 10 அன்று இந்தோனேசியாவுக்கு சென்றார், நவம்பர் … Read More

சிங்கப்பூரில் பல பகுதிகளில் நடந்த போதை பொருள் சோதனை நடவடிக்கையில் 87 நபர்கள் கைது – CNB

நவம்பர் 23 முதல் 27 வரை மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் (CNB) சிங்கப்பூர் முழுவதும் நடத்திய சோதனை நடவடிக்கையில் மொத்தம் 87 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்ற CNB தெரிவித்துள்ளது. கஞ்சா, ஜஸ், எரிமின்-5 மாத்திரைகள், கெட்டமைன் போன்ற … Read More

ஜீலை – செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதார வீழ்ச்சியின் அளவு குறைந்தது, அடுத்த காலாண்டில் வளர்ச்சி பாதைக்கு செல்லும்

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 7.5% சுருங்கியது என்று மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Mospi) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிய வந்துள்ளது. முன்னதாக ஏப்ரல்-ஜூன் … Read More

கோவிட் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் சிங்கப்பூர் அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு வருடாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படாது

சிங்கப்பூர்: கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளால் சிங்கப்பூர் அரசு ஊழியர்கள், இந்த ஆண்டு இறுதி போனஸ் பெற மாட்டார்கள் என பொது சேவை பிரிவு (PSD) தெரிவித்துள்ளது வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் 2020க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி … Read More

சிங்கப்பூர்: கோவிட் பாதித்தவர்கள் சென்ற இடங்கள் பட்டியலில் புதிதாக நான்கு இடங்கள் சேர்ப்பு: MOH

சிங்கப்பூரில் கோவிட் வைரஸ் பாதித்தவர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நவம்பர் 26ம் தேதி, வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த பட்டியலில் 4 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் … Read More

சிங்கப்பூரில் 15 நாட்களுக்கு பிறகு சமூகத்தில் கண்டறியப்பட்ட முதல் கோவிட் தொற்று, விவரங்கள்

சிங்கப்பூரில் 15 நாட்களுக்கு பிறகு சமூக பரவலால் ஏற்பட்ட முதல் தொற்று ஒன்று நேற்று (நவ.26) MOH ஆல் உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று கண்டறியப்பட்டவர், மாஸ்டர் சிஸ்டம்ஸ் மரைனில் ஒரு சேவை பொறியாளராக பணி புரியும் 32 வயதான சிங்கப்பூரர் ஆவார். அவர் … Read More

தமிழகத்தை பயமுறுத்திய ‘நிவர்’ புயல் நேற்றிரவு கரையை கடந்தது

சில தினங்களாக தமிழகத்தை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் கரையை கடந்தது. ‘நிவர்’ புயல் அதிகாலை 2.30 மணியளவில் பாண்டிச்சேரிக்கு வடக்கே முழுமையாக கரையை கடந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு 10 மணியளவில் (இந்திய நேரம்) பாண்டிச்சேரிக்கு தென்கிழக்கில் 55 … Read More