சிங்கப்பூர் விமானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் சோதனை போன்ற புதிய விதிகள்

சிங்கப்பூரின் சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAAS) விமானங்களில் பணிபுரியும் ஊழியர்கள் (Air Crews) பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், சிங்கப்பூரில் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் விதிகளை மேலும் கடுமையாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. விமான ஊழியர்கள் தங்கள் பணியின் போது கணிசமான ஆபத்துக்களை … Read More

விதிகளை மீறிய கரோக்கி வணிகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு – MSE

விதிகளை மீறியதற்காக MZS பேமிலி கரோக்கி வணிகத்தை 20 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் ஏழு F&B விற்பனை நிலையங்களுக்கு தலா S$ 1,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் MSE அமைச்சகம் தெரிவித்துள்ளது. உணவு மற்றும் பானம் (F&B) விற்பனை நிலையங்களில் பாதுகாப்பான … Read More

சிங்கப்பூரில் ஜனவரி 1 முதல் புகையிலை பொருட்களுக்கான குறைந்தபட்ச வயதில் மாற்றம் – MOH

2021 ஜனவரி 1 முதல், புகையிலை பொருட்கள் வாங்குவது, பயன்படுத்துவது, வைத்திருத்தல், விற்பனை செய்தல் மற்றும் வழங்குவதற்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வமான வயது 20 முதல் 21 வயதாக உயர்த்தப்படுகிறது என்பதை MOH நினைவுபடுத்தியுள்ளது. குறைந்தபட்ச சட்டப்பூர்வமான வயதை அதிகரிப்பது, புகைபிடிப்பதை குறைப்பதற்கான … Read More

சிங்கப்பூர் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது !!!

சிங்கப்பூர்: 46 வயதான NCID யின் மூத்த செவிலியர் சாரா லிம் பைசர்-பயோன்டெக்கின் கோவிட் -19 தடுப்பூசியை சிங்கப்பூரில் பெற்ற முதல் நபர் ஆனார், தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) 30 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு புதன்கிழமை (டிசம்பர் 30) … Read More

மூன்றாம் கட்ட மறு திறப்பு தொடங்கியதால், சிங்கப்பூர் நூலகங்களை பார்வையிட தளர்வுகள் – NLB

சிங்கப்பூர் 3 ஆம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதால், சிங்கப்பூர் நூலகங்கள் மற்றும் ஆவண காப்பகங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என்று தேசிய நூலகம் தெரிவித்துள்ளது. பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை உறுதி செய்து படிப்படியாக பொது நிகழ்வுகள் மீண்டும் தொடங்கப்படும் … Read More

விமானத்துறைக்கு உதவ அரசாங்கம் கூடுதலாக S$84m நிதி அளிக்கிறது – CAAS

கோவிட்-19 ஆல் ஏற்பட்ட தாக்கத்தை மட்டுப்படுத்த விமான நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை ஆதரிப்பதற்காக அரசாங்கம் கூடுதலாக $84 மில்லியன் வெள்ளிகளை விமான துறைக்கு வழங்கவுள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்ட விமானத்துறை உதவி தொகுப்பு மற்றும் … Read More

பல மாதங்களுக்கு பிறகு தங்குமிடங்களுக்கு வெளியே உள்ள சில இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்த தொழிலாளர்கள் !!!

சிங்கப்பூரில் உள்ள 165 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு திங்களன்று (டிசம்பர் 28) ஆர்ச்சார்டு சாலை மற்றும் லிட்டில் இந்தியா போன்ற இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பல மாதங்களாக கோவிட் கட்டுப்பாடுகளால் சமூகத்திற்கு செல்ல முடியாமல் இருந்த இந்த தொழிலாளர்களுக்கு … Read More

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே தின டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் பின்னர் … Read More

சிங்கப்பூர் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து சுகாதார அமைச்சர் கடிதம்

சிங்கப்பூர் 3-ம் கட்டத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் கோவிட்-19 க்கு தொற்று பாதித்த ஒவ்வொரு நோயாளியையும் சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவர்களின் உறுதியான அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்து சுகாதார அமைச்சர் திரு கன் கிம் யோங் ய சுகாதார குடும்பத்திற்கு ஒரு … Read More

சென்னை விமான நிலையத்தில் பணி புரியும் மென்பொருள் பொறியாளர் உதவியுடன் தங்கம் கடத்த முயற்சி, இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் இந்திய சுங்க சட்டத்தின் கீழ் ₹1.63 கோடி மதிப்புள்ள 3.148 கிலோ தங்கத்தை திங்கட்க்கிழமை (டிசம்பர்.28) அன்று பறிமுதல் செய்து இரண்டு நபர்களை கைது செய்ததாக தெரிய வந்துள்ளது. திங்களன்று காலை 8 … Read More