50 நாடுகள் இந்தியாவிடம் கோவிட் தடுப்பூசி கேட்டு கோரிக்கை வைத்துள்ளன!!!
உலகிலுள்ள சுமார் 50 நாடுகளிடமிருந்து கோவிட் தடுப்பூசிக்கான கோரிக்கைகளை இந்தியா பெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் 50 நாடுகளுக்கும், யுனிசெப்பிற்கும் மார்ச் மாத இறுதிக்குள் 160 மில்லியன் டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்கும் … Read More