ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஒரே டோஸ் கோவிட் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் FDA அனுமதி விரைவில் கிடைக்கலாம் !!!
ஜான்சன் & ஜான்சனின் கோவிட்-19 தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) விரைவில் அங்கீகாரம் வழங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்டுள்ள மற்ற கோவிட் தடுப்பூசிகளை இரண்டு டோஸ்கள் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் … Read More