இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டின் ஜன்னலுக்கு வெளியே விழுந்து கிடந்த பெண் மீட்கப்பட்டார் !!!

அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள ஒரு வீட்டின் 2வது மாடியின் சமையலறைக்கு வெளியே ஜன்னல் ஒரத்தில் விழுந்து கிடந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதாக சிங்கப்பூர் சிவில் தற்காப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது. நேற்று (மார்ச்.26) மாலை 5.20 … Read More

சட்டவிரோதமாக Cold store வைத்திருந்த நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது

உரிமம் பெறாமல் Cold store இயக்கிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஷியாவாஸ் பிரைவேட் லிமிடெட் என்ற உணவு பதப்படுத்தும் நிறுவனத்துக்கு, நீதிமன்றம், S$6,000 அபராதம் விதித்ததாக சிஙகப்பூர் உணவு நிறுவனம் (SFA) தெரிவித்துள்ளது. அக்டோபர் 2020ல் உணவு பதப்படுத்தும் உரிமம் பெற்ற ஷியாவாஸ் … Read More

எகிப்தின் சூயஸ் கால்வாயில் மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று குறுக்கே நிற்பதால் போக்குவரத்து தடைபட்டது

எகிப்தின் சூயஸ் கால்வாயில் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்க்ரீன் உலகின் மிகவும் பரபரப்பான வர்த்தக பாதையை தடுக்கும் வகையில் குறுக்கே நிற்கிறது. இதனால் சிங்கப்பூரின் கப்பல் போக்குவரத்து பாதிக்கபடுமா என்பது பற்றி போக்குவரத்து அமைச்சர் ஆங் யீ கங் கருத்து … Read More

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்த, நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது!!!

சிங்கப்பூர்: உணவு பொருட்கள் இறக்குமதியாளரான ஆர்க் லைப் டிஸ்ட்ரிப்யூட்டர் பிரைவேட் லிமிடெட், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததற்காக நீதிமன்றம் நேற்று(மார்ச். 24) S$ 7,500 வெள்ளிகள் அபராதம் விதித்ததாக ICA தெரிவித்துள்ளது. ஜூன் 25, 2020 அன்று, ஜுராங் … Read More

சிங்கப்பூரில் ஏப்ரல் 24 முதல் திருமணம், வரவேற்பு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கான எண்ணிக்கை வரம்பு தளர்த்தப்படுகிறது !!!

ஏப்ரல் 24 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு முன் நிகழ்வு சோதனைகளை செயல்படுத்தினால் மேலும் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. திருமணம் இந்த முக்கியமான வாழ்க்கை நிகழ்வை கொண்டாட அதிகமான மக்கள் ஒன்றிணைவதற்கு வசதியாக, திருமண தனிமனிதர்களுக்கான … Read More

வரும் ஏப்ரல் 5 முதல் அதிகமான ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்யலாம் !!!

சிங்கப்பூர்: வரும் ஏப்ரல் 5 முதல் வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் முன்பை விட அதிகமாக அலுவலங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களில் 75% ஊழியர்கள் வரை எந்த நேரத்திலும் அலுவலகத்தில் … Read More

Breaking News |சிங்கப்பூர், 45 முதல் 69 வயது வரை உள்ளவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி பணியை தொடங்குகிறது !!!

சிங்கப்பூரீல் 45 முதல் 59 வயது் உள்ளவர்களும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்கள் விருப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (மார்ச்.24) தெரிவித்துள்ளது. தடுப்பூசி திட்டத்தை சிங்கப்பூர் மக்கள் தொகையில் அதிகமானவர்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் அதிக பொருளாதார … Read More

வேலை இடத்தில் காயம் என மோசடியாக இழப்பீடு கோரிய இரண்டு் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறை தண்டனை – MOM

சிங்கப்பூர்: இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள், மார்ச் 10 மற்றும் 20 மார்ச் ஆகிய அன்று வேலை இடத்தில் காயம் என மோசடியாக இழப்பீடு கோரியதற்காக தண்டிக்கப்பட்டனர் என்று மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 5, 2019 அன்று, என்லைட்டன் … Read More

சிங்கப்பூர், மலேசியா இரு நாடுகளும் பரஸ்பரம் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிப்பது தொடர்பாக ஒன்றிணைந்து செயல்படவுள்ளது !!!

மலேசியா சிங்கப்பூர்ர் இரு நாடுகளும் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பதில் ஒன்றிணைந்து செயல்படவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன. இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கிடையே மக்கள் எல்லை தாண்டிய பயணத்தை மேற்கொள்ள செய்புறையை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்துக் செரி … Read More

“என்ஜாய்…என்ஜாமீ”…இரண்டே வாரத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகும் தமிழ் மண் மணக்கும் பாடல் !!!

பாடலை தயாரித்து வெளியிட்ட இரண்டே வாரங்களில் 50 மில்லியன் பேர் பார்த்து வைரலாகியுள்ள என்ஜாய்…என்ஜாமீ என்ற தமிழ் பாடலை பற்றி பார்ப்போம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஏர் ரஹ்மான் அவர்களின் மாஜா நிறுவனத்தின் கீழ் இந்த வீடியோ பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளார். … Read More