ஆக்ஸிஜன் விநியோகத்திற்காக இந்திய பிரதமரின் சிறப்பு நிவாரண நிதிக்கு $50,000 டாலர்கள் நன்கொடை அளித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், இந்தியாவில் கோவிட் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் விநியோகத்திற்காக பிரதமர் நிவாரண (PM Cares) நிதிக்கு 50,000 அமெரிக்க டாலர் நன்கொடை அளிப்பதாக கூறியுள்ளார். இந்தியாவின் ஜபிஎல் … Read More

செங்காங்க் ரயில் நிலையம் அருகேவுள்ள காண்டோ வீட்டின் படுக்கையறையில் தீ விபத்து !!!

இன்று (ஏப்ரல்.26) மதியம் 12.05 மணியளவில், 11, செங்காங் ஸ்கொயரி்ல் உள்ள காண்டோ வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் தரப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது. 8 வது மாடியில் ஒரு வீட்டில் ஒரு படுக்கையறையின் உள்ள பொருட்கள் தீயில் எரிந்தன. … Read More

கோவிட் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா உதவவுள்ளது -ஜோ பிடென்

கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு உதவ இருப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார். தொற்று நோய்களின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் தொற்று அதிகமான போது, இந்தியா அமெரிக்காவிற்கு உதவி செய்தது போலவே, இந்தியாவுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உதவ … Read More

இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மூன்றாக உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது, 53 கப்பல் ஊழியர்களும் இறந்து விட்டதாக அறிவிப்பு !!!

காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் கடல் மட்டத்திலிருந்து 850 மீட்டர் கீழே மூழ்கி குறைந்தது மூன்று பகுதிகளாக உடைந்திருப்பதாக ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் குழுவினர் கண்டெடுத்த உயிர்க்கவசம் போன்ற … Read More

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து, 900 வேலை இடங்களில் MOM அதிகாரிகள் சோதனை !!!

சிங்கப்பூர்: ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து 900 வேலை இடங்களில் கோவிட் பாதுகாப்பு மேலாண்மை விதிகள் பின்பற்றபடுவதை உறுதி செய்ய அதிகாரிகள் ஆய்வு செய்ததாக MOM தெரிவித்துள்ளது. இந்த வாரம், சமீபத்திய கோவிட்-19 சமூக வழக்கின் வேலை இடத்திற்கும் சென்று MOM … Read More

ஆக்ஸிஜன் மேமிக்க பயன்படும் நான்கு கன்டெய்னர்களை இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து ஏற்றி சென்றது

சிங்கப்பூரிலிருந்து திரவ ஆக்ஸிஜனை சேமிப்பதற்கு பயன்படும் நான்கு கிரையோஜெனிக் கன்டெய்னர்களை இந்திய விமானப்படை விமானம் சனிக்கிழமையன்று (ஏப்ரல்.24) எடுத்து சென்றதாக சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டாடா குழுமம் நன்கொடையாக வழங்கிய இந்த கன்டெய்னர்கள் சிங்கப்பூரிலிருந்து IAF ன் C 17 … Read More

காணாமல் போன இந்தோனேசியாவின் நீர்மூழ்கி கப்பல் மூழ்கி விட்டதாக கடற்படை அறிவிப்பு

காணாமல் போன இந்தோனேசியாவின் நீர்மூழ்கி கப்பலின் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், 53 ஊழியர்களுடன் கப்பல் மூழ்கியிருக்கலாம் என்று இந்தோனேசியாவின் கடற்படை கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காணப்பட்ட பொருட்களில் மசகு எண்ணெய் பாட்டில் மற்றும் டார்பிடோவை பாதுகாக்கும் சாதனம் ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது. … Read More

பெடோக் வடக்கு தெரு 3ல் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து, இரண்டு பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்!!!

சிங்கப்பூர்: இன்று (ஏப்ரல் 24) காலை 10.25 மணியளவில், ப்ளோக் 557, பெடோக் வடக்கு தெரு 3ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் சிவில் தற்காப்பு படை தகவல்கிடைக்க பெற்றதாக கூறியுள்ளது. அந்த ப்ளோக்கின் 7 வது மாடி வீடு … Read More

வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் நலன்களில் கவனம் செலுத்தப்படும் !!!

சிங்கப்பூர்: மனிதவள அமைச்சகத்தை முழு் பொறுப்பையும் ஏற்கவிருக்கும் டான் சிங் லெங், வேலைவாய்ப்பு, குறைந்த ஊதிய் பெறுவோரின் நலன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். டான் சிங் லெங் தற்போது MOMன் இணை அமைச்சராக உள்ளார். … Read More

முழுமையாக தடுப்பூசி் போட்டிருந்த ஒரு தங்குமிட தொழிலாளர் உட்பட 3 பேருக்கு புதிய சமுக தொற்றுகள் !!!

சிங்கப்பூர்: நேற்று (ஏப்ரல் 23) தங்குமிடத்தில் ஒருவருக்கும், சமூகத்தில் இருவருக்கும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 36 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக MOH கூறியுள்ளது. அதில் இருவர் கோவிட் தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள், ஒருவர் ஒரு டோஸ் மட்டும் பெற்றவர் என … Read More