தாம்சன்-கிழக்கு கடற்கரை (TEL) பாதையில் 6 எம்ஆர்டி நிலையங்கள் ஆகஸ்ட் 28 அன்று திறக்கப்படவுள்ளன!!!

சிங்கப்பூர்: தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் லைன் ஸ்டேஜ் 2 (TEL 2) ஆகஸ்ட் 28ம் தேதி முதல் பயணிகள் சேவைக்காக திறக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். TEL2 – MRT நெட்வொர்க்கில் ஸ்பிரிங்லீப், லெண்டர், மேப்ளவர், பிரைட் ஹில், … Read More

சிங்கப்பூர் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர் !!!

சிங்கப்பூர்: சுமார் 3.3 மில்லியன் நபர்கள், அல்லது மக்கள் தொகையில் சுமார் 60% பேர் தடுப்பூசியின் முதல் டோஸையும் 2.1 மில்லியன் நபர்கள் தங்கள் இரண்டாவது டோஸையும் பெற்று தங்களின் முழு தடுப்பூசி முறையையும் பூர்த்தி செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் … Read More

சிங்கப்பூரில் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையேயான குறைந்தபட்ச இடைவெளி 4 வாரங்களாக குறைப்பு

சிங்கப்பூர்: 29 ஜூன் முதல், தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையேயான குறைந்தபட்ச இடைவெளியை 6 முதல் 8 வாரங்களிலி்ருந்து, பைசர்-பயோஎன்டெக் / கொமிர்னாட்டி மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு 4 வாரங்களாக குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது. இதனால் சிங்கப்பூர் … Read More

சிங்கப்பூரில் உள்ள 90% டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டு விட்டனர் !!!

சிங்கப்பூரில் 10 டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் (PHC) ஓட்டுநர்களில் 9 க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர் என்பது ஊக்குவிப்பதாக உள்ளதாக MSE இணை அமைச்சர் அமி கோர் தெரிவித்துள்ளார். அதாவது சுமார் 55,000 ஓட்டுநர்களில் … Read More

சிங்கப்பூரில் டூரியன் பழங்களை பறிக்க பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 11 பேர் கைது

சிங்கப்பூர்: பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் 25 மற்றும் 59 வயதுக்குட்பட்ட 10 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 11 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. ஜூன் 27ம் தேதி அன்று அதிகாலை 2.40 மணியளவில், மாண்டாய் சாலை … Read More

மலேசியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கிற்கு மத்தியில் 150 பில்லியன் ரிங்கிட் உதவி தொகுப்பை பிரதமர் முஹைதீன் அறிவித்தார்

மலேசியா, நாடு முழுவதும் உள்ள ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 150 பில்லியன் ரிங்கிட் (36 பில்லியன் டாலர்) தொகுப்பை அறிவித்தது, இது கோவிட் நோய்த்தொற்றுகள் இன்னும் உயர்த்தப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 10 பில்லியன் ரிங்கிட் … Read More

லேசான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டுமா அல்லது ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்தி சுய சோதனை செய்யலாமா? அமைச்சர் விளக்கம்

சிங்கப்பூர்: லேசான இருமல், தொண்டை புண் அல்லது மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டுமா ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) கிட்டை பயன்படுத்தி சுய பரிசோதனை செய்ய முடியுமா என்பது குறித்து மூத்த சுகாதாரத்துறை இணை அமைச்சர் … Read More

ஹென்டர்சன் கிரெசென்ட் மற்றும் லெங்காக் பஹ்ரு குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கோவிட் சோதனை – MOH

சிங்கப்பூர்: கோவிட் பாதிப்புகள் கண்டறியப்பட்பதையடுத்து, 103, ஹென்டர்சன் கிரெசன்டில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும், 55, 56 மற்றும் 57 லெங்கோக் பஹ்ருவில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் MOH கட்டாய COVID-19 பரிசோதனையை நடத்த உள்ளதாக கூறியுள்ளது. ஜூன் 23 … Read More

இதய அழற்சி பற்றிய எச்சரிக்கையை பைசர் மற்றும் மாடர்னா கோவிட் தடுப்பூசிகளுக்கு அமெரிக்காவின் FDA சேர்த்துள்ளது

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுபாட்டகம்(FDA) பைசர் மற்றும் மாடர்னா கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு அரிதாக ஏற்படும் இதய அழற்சி பற்றி ஒரு எச்சரிக்கை குறிப்பை ஆவணங்களில் சேர்த்துள்ளது. மயோர்கார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் பற்றிய எச்சரிக்கையை தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கு பிறகு … Read More

84 வயதான மூதாட்டி கோவிட்-19 நோய் தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்களினால் காலமானார்

சிங்கப்பூரில் 84 வயதான மூதாட்டி ஒருவர், கோவிட்-19 நோய்த்தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்களினால் 26 ஜூன், சனிக்கிழமை அன்று காலமானாதாக சுகாதார அமைச்சகம்(MOH) தெரிவித்துள்ளது. புக்கிட் மேரா வியூ 115 மற்றும் 116 பளாக்குகளுக்கு சென்ற பார்வையாளர்களுக்கான சமூக கண்காணிப்பு சோதனையின் ஒரு … Read More