ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேறியதாக அறிவிப்பு ..!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து படைகளையும் அமெரிக்கா திரும்ப பெற்றதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெற தொடங்கியதால், 20 வருடப் போரை முடிவுக்கு கொண்டு வந்து தலிபான்கள் சமீபத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். … Read More

நாளை (செப்டம்பர் 1) முதல் ஹாக்கர் மையங்களில் சாப்பிட்ட பிறகு தட்டுகளை எடுப்பதற்கான அமலாக்க விதிகள் நடைமுறைக்கு வருகின்றன

சிங்கப்பூர்: ஹாக்கர் மையங்களில் சாப்பிட்டு முடித்தவுடன் பொது மக்கள் மேசையில் இருந்து தட்டுகளை எடுக்க தவறினால், நாளை (1 செப்டம்பர்) முதல் அமலாக்க விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. மே மாதத்தில் முதன் முதலில் அறிவிக்கப்பட்ட அமலாக்க விதிகளின் மூன்று மாத அறிவுறுத்தல் … Read More

SMRT நிறுவனமான ஸ்ட்ரைட்ஸ் டாக்ஸியின் 15 புதிய மின்சார டாக்ஸிகள் பயணிகள் சேவையை இன்று தொடங்கின..!!!

சிங்கப்பூர்: SMRT நிறுவனத்தின் ஸ்ட்ரைட்ஸ் டாக்ஸியின் கீழ் 15 புதிய மின்சார டாக்ஸிகளின் பயணிகள் சேவை இன்று கார்டன் பை த பே யில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வருட இறுதிக்குள், ஸ்ட்ரைட்ஸ் டாக்ஸியின் கீழ், மேலும் 300 மின்சார டாக்சிகள் … Read More

ஜோகூர் வழியாக மலேசியாவுக்குள் நுழையும் பயணிகள், வருகைக்கு 7 நாட்களுக்கு முன்பு தனிமைப்படுத்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்..!!!

ஜோகூர் வழியாக மலேசியாவுக்குள் நுழையும் பயணிகள் அவர்கள் வருவதற்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்பே வீட்டிலோ அல்லது பிற இடங்களிலோ கட்டாய தனிமைப்படுத்தலுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மலேசிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் RT-PCR … Read More

வேலையிடங்களில் பாகுபாடுகளை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும், தேசிய தின உரையில் பிரதமர் லீ

சிங்கப்பூர்: தேசியம், வயது, இனம், மதம், பாலினம் மற்றும் இயலாமை ஆகியவற்றின் அடிப்படையில் வேலையிடங்களில் இருக்கும் பாகுபாடுகளை தடுக்க புதிய சட்டத்தை இயற்ற இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (29 ஆகஸ்ட்) தனது தேசிய தின உரையில் பேசினார் … Read More

சிங்கப்பூர், இங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்களை புறக்கணிக்க கூடாது, தேசிய தின உரையில் பிரதமர் லீ

சிங்கப்பூர் இங்கு பணிபுரியும் பல வெளிநாட்டவர்கள் தேசத்திற்கு பங்களித்து, சிங்கப்பூரை வலுப்படுத்தியவர்கள் என்பதால் அவர்களை புறகணிக்கக்கூடாது என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) தன்னுடைய தேசிய தின உரையின் போது கூறினார். வெளிநாட்டினர் நமது சகாக்கள், நமது … Read More

உற்பத்திக்கு மிகவும் சாதகமான நாடுகள் தர வரிசையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் இந்தியா…!!!

உலக அளவில் உற்பத்தி துறைக்கு சாதகமான நாடுகள் பட்டியலில் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது இடத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனமான குஷ்மேன் & வேக்பீல்ட் தெரிவித்துள்ளது. 2021 ம் ஆண்டுக்கான உலகளாவிய உற்பத்தி இடர் குறியீட்டில் உற்பத்திக்கு மிகவும் சாதகமான … Read More

சிங்கப்பூரில் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஆகஸ்ட் 30 முதல் முன் பதிவு செய்யலாம், இரண்டு டோஸ்கள் தடுப்பூசிக்கான விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் சினோபார்ம் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆகஸ்ட் 30 முதல் முன் பதிவு தொடங்குவதாக IHH நிறுவனம் தெரிவித்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசி இரண்டு டோஸூக்கு S$99 வெள்ளிகள் விலையில் (ஜிஎஸ்டி உட்பட) வழங்குவதாக அதை நிர்வகிக்க அனுமதி பெற்ற IHH நிறுவனம் … Read More

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்(TEL) தடத்தில் 6 புதிய ரயில் நிலையங்கள் பயணிகள் சேவைக்கு திறக்கப்பட்டது.!!!

சிங்கப்பூர்: தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடத்தின் ஸ்டேஜ் 2 (TEL2) பயணிகள் சேவைக்காக நேற்று (ஆகஸ்ட்.28) திறக்கப்பட்டது. தாம்சன் -ஈஸ்ட் கோஸ்ட் லைன் ஸ்டேஜ் 2 (TEL2) தடத்தில் ஸ்பிரிங்லீப், லென்டர், மேப்ளவர், பிரைட் ஹில், அப்பர் தாம்சன் & கால்டிகாட் … Read More

சிங்கப்பூரில் செப்டம்பர் மாத இறுதிக்குள் நான்கு தடுப்பூசி மையங்கள் மூடப்படும் ..!!!

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 80% மக்கள் தங்கள் முழு தடுப்பூசி முறையையும் முடித்து விட்டதால், படிப்படியாக தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை குறைக்க உள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. தடுப்பூசி மையங்களுக்கு பதிலாக, தடுப்பூசி நடவடிக்கைகளை மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் (PHPC), … Read More