Omicron கோவிட் மாறுபாடு் அச்சுறுத்தலால், டிசம்பர் 3 லிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு கோவிட் சோதனை நெறிமுறைகள் அறிவிப்பு..!!!

சிங்கப்பூர்:Omicron கோவிட் மாறுபாடு பற்றி தகவல் கிடைக்கும் வரை, இந்த புதிய மாறுபாட்டின் தொற்றுகளை கண்டறியவும் மற்றும் கட்டுப்படுத்தவும் டிசம்பர் 3 லிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான சோதனை நெறிமுறைகளை கோவிட்டுக்கான அமைச்சர்கள் குழு இன்று (நவம்பர்.30) அறிவித்தது. 2 டிசம்பர், … Read More

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் புதிய ஓமிக்ரான் கோவிட் மாறுபாட்டை பற்றிய ஆய்வுகளை விரைந்து தொடங்கியுள்ளன..!!

கோவிட்-19 தடுப்பூசிகளின் உலகின் முக்கிய உற்பத்தியாளர்கள் வெள்ளிக்கிழமை கூறியது, வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரானுக்கு ஏற்றவாறு தங்கள் தடுப்பூசிகளை மாற்றியமைக்க தாங்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். தடுப்பூசி மாடர்னாவின், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக மறுசீரமைக்கப்பட்ட தடுப்பூசியை … Read More

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற இரு பயணிகளுக்கு Omicron வகை கோவிட் தொற்று கண்டறியப்பட்டது

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்ற இரு பயணிகளுக்கு Omicron வகை கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ள தகவலை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்டுள்ளது. நவம்பர் 28 அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SQ211 இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து … Read More

‘ஓமிக்ரான்’ கோவிட் வைரஸ் அச்சுறுத்தலால், டிசம்பர் 1 முதல் சிங்கப்பூர் உட்பட பிற நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல்…!!!

கோவிட் -19 ஓமிக்ரானின் புதிய மாறுபாட்டைக் கண்டறிவதில் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், இந்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர்.28) அன்று டிசம்பர் 1 முதல் இந்தியா செல்லும் சர்வதேச பயணிகள் வருகைக்கான வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது. ‘ஆபத்துள்ள நாடுகள்’ … Read More

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு கோவிட், Omicron வகை மாறுபாடா என்பது உறுதி செய்யப்படவில்லை..!!

தென்னாப்பிரிக்காவிலிருந்து சமீபத்தில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவலிக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த நோயாளி WHO ஆல் கவலைக்குரிய மாறுபாடாக அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸான Omicron மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார என்பது உறுதி … Read More

கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான, சிங்கப்பூரின் VTL திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது..!!!

சிங்கப்பூர்: கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTLs) திட்டத்தை ஒத்தி வைப்பதாக கோவிட்டுக்கான அமைச்சர்கள் குழு நேற்று (நவம்பர்.28) அறிவித்தது. கத்தார், சவூதி அரேபியா மற்றும் … Read More

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தடுப்பூசி போடப்பட்ட பயண பாதையில் (VTL) தரை வழியாக வரும் பயணிகள் கட்டாய ART சோதனைக்கு உட்பட வேண்டும்..!!!

சிங்கப்பூர்: மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தடுப்பூசி போடப்பட்ட பயண பாதையில் (VTL) தரை வழியாக வரும் அனைத்து பயணிகளும் கட்டாய ஆன்டிஜென் சோதனை (ART) எடுக்க வேண்டும் என தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகம் (MTI) தெரிவித்துள்ளது. Omicron என்றழைக்கப்படும் … Read More

தொழிலாளர்களிடம் அதிக வேலைவாய்ப்பு முகவர் கட்டணம் வசூலித்த முகவருக்கு S$29,000 அபராதம், முகவராக பணிபுரியவும் தடை

சிங்கப்பூர்: தொழிலாளர்களிடம் அதிக வேலைவாய்ப்பு முகவர் கட்டணம் வசூலித்த யியோவுக்கு மனித வள அமைச்சகம் அபராதம் விதித்ததோடு வேலைவாய்ப்பு முகவராக பணிபுரியவும் மனித வள அமைச்சகம் (MOM) தடை விதித்தது.(தனி நபரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) மனித வள அமைச்சகத்தின் விசாரணையில் யியோ, … Read More

சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ஜோகூர் காஸ்வே நவம்பர் 29 முதல் தினமும் 18 மணிநேரம் திறக்கப்படும் !!!

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இரு நாடுகளும் 29 நவம்பர் 29 முதல், ஜோகூர் காஸ்வே செயல்பாட்டு நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரமாக அல்லது காலை 7 மணி முதல் 1 மணி வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக மலேசிய … Read More

சில நாடுகளில் Omicron என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டதால், சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளன..!!

Omicron என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக நாடுகள் பல இந்த கோவிட் மாறுபாடு கண்டறியப்பட்ட நாடுகளுக்கு, பயண கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) நேற்று (வெள்ளிக்கிழமை) தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட B.1.1.529 … Read More