புலம்பெயர்ந்த தொழிலாளர் மையத்தை (MWOC) பார்வையிட்ட சிங்கப்பூரிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் !!!

அமெரிக்க மனித கடத்தல் தடுப்பு குழு மற்றும் சிங்கப்பூரில் உள்ள அமெரிக்க தூதரகப் பிரதிநிதிகள், சிங்கப்பூருக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மையத்தை (MWOC) சமீபத்தில் பார்வையிட்டனர். பொருளாதார வாய்ப்புகளைத் தேடி ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர், சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்று … Read More

Hougangல் உள்ள தொழிற்துறை கட்டிடம் மற்றும் வீடுகளில் இருந்து சுமார் 7 கிலோ சட்ட விரோதமான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது

சிங்கப்பூர்: கடந்த ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 38, 48 மற்றும் 58 வயதுடைய மூன்று சிங்கப்பூர் ஆண்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (CNB) அதிகாரிகள் கைது செய்தனர். மொத்தம் சுமார் 3,862 … Read More

தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தவறிய கட்டுமான நிறுவனத்திற்கு S$155,000 மற்றும் அதன் இயக்குநருக்கு S$35,000 அபராதம் விதிக்கப்பட்டது..!!!

சிங்கப்பூர்: தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதகளை பின்பற்றாத கட்டுமான நிறுவனத்திற்கும் அந்த நிறுவனத்தின் இயக்குநருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக மனித வள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு ஜூலை மாதம் Mamun AL என்ற தொழிலாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வேலை … Read More

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டின் போது 1,000 பொது பயிற்சியாளர் (GP) கிளினிக்குகள் திறந்திருக்கும் – MOH

சிங்கப்பூர்: வரும் சீனப் புத்தாண்டு பொது விடுமுறை நாட்களான 31 ஜனவரி 2022 முதல் பிப்ரவரி 2 வரை 988 பொது பயிற்சியாளர் (GP) கிளினிக்குகள், அவற்றில் 523 பொது சுகாதாரத் தயார்நிலை கிளினிக்குகள் (PHPCs), பல்வேறு நேரங்களில் திறந்திருக்கும் என்று … Read More

தெலோக் ப்ளாங்கா ரைஸில் தீ விபத்து, 10வது மாடியில் உள்ள வீடு முழுவதும் சேதமடைந்தது, 280 பேர் வெளியேறப்பட்டனர்..!!

சிங்கப்பூர்: இன்று (ஜனவரி 29) அதிகாலை 4.40 மணியளவில், ப்ளாக் 39 தெலோக் ப்ளாங்கா ரைஸில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது. SCDF சம்பவ இடத்தின்கு வந்த போது, தீ கொழுந்துவிட்டு எரிந்தது … Read More

சிங்கப்பூரில் தீவிரமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரானின் துணை மாறுபாடு ( BA.2 ) தொற்றுகள் கண்டறிப்பட்டன..!!

சிங்கப்பூரில் கடந்த ஐனவரி 25 நிலவரப்படி, Omicron துணை மாறுபாடு( BA.2 )கொண்ட 198 கோவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. 48 சமூக தொற்றுகளும் மற்றும் 150 வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் இந்த ஒமர்கான துணை மாறுபாடு … Read More

ஏர் இந்தியா விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது, முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டத்தை அமல்படுத்தவுள்ள டாடா குழுமம்..!!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நேற்று(ஐனவரி.27) டாடா குழுமத்திடம் இந்தியா அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக என்று டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்தார். அதிகாரப்பூர்வமான ஒப்படைப்புக்கு முன்னதாக அவர் … Read More

சிங்கப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, பார்முலா 1 கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் இந்த ஆண்டு நடைபெறும், 2028 வரை நடத்த புதிய ஒப்பந்தம் ..!!!

சிங்கப்பூரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்முலா 1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் இந்த ஆண்டு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை நடைபெறும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை (MTI) அமைச்சகம் அறிவித்துள்ளது. பழைய ஒப்பந்தப்படி … Read More

சிங்கப்பூரில் நடந்த வேலையிட விபத்தில் காலை இழந்த தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர், ப்ளாஸ்டிக் கால் பொறுத்தி தொடர்ந்து வேலை தரவும் நிறுவனம் ஆதரவு .!!!

சிங்கப்பூர்: தமிழ்நாட்டின் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து 2021 ம் ஆண்டு ஐனவரி மாதம் தன் குடும்ப சூழலுக்காக இங்கு வேலைக்கு வந்த 24 வயதான வினோத் என்ற தொழிலாளர் வேலை விபத்தில் காலை இழந்தது பற்றி தெரிய வந்துள்ளது. அவர் கடந்த … Read More

வரும் பிப்ரவரி 1 முதல் சிங்கப்பூரில் மத வழிபாடுகளுக்கு புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு மேலாண்மை விதிகளை அறிவித்தது MCCY

சிங்கப்பூர்: மத வழிபாடுகள், வழிபாட்டு தலங்களில் திருமணம் தொடர்பான நிகழ்வுகள், நேரடி நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள் ஆகியவற்றிற்கான புதிய பாகாப்பு மேலாண்மை விதிகளை கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சகம்(MCCY) வெளியிட்டுள்ளது. வரும் 1 பிப்ரவரி 2022 முதல், வழிபாட்டுத் தலங்களில் … Read More