அப்பர் சிராங்கூன் சாலை பகுதியில் கிட்டத்தட்ட 9 கிலோ சட்டவிரோதமான போதை பொருட்கள், S$40 ஆயிரம் வெள்ளி ரொக்கம் கைப்பற்றப்பட்டன, மூன்று பேர் கைது…!!!
சிங்கப்பூர்: அப்பர் சிராங்கூன் சாலை பகுதியில் கிட்டத்தட்ட 9 கிலோ சட்ட விரோதமான போதை மருந்துகள், S$40 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மற்றும் ஆகியவை பிடிபட்டதாகவும் மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டதாகவும் போதை தடுப்பு அலுவலகம்(CNBh தெரிவித்துள்ளது. கடந்த 25 பிப்ரவரி … Read More