தேக்கா கோவிட் பரிசோதனை மையத்தில் இருந்து 103 ART கருவிகளை திருடி அதில் கொஞ்சத்தை விற்ற 2 பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.!!

சிங்கப்பூர்: தேக்கா விரைவு சோதனை மையத்தில் இருந்து திருடிய கோவிட்-19 ஆன்டிஜென் ரேபிட் சோதனை (ART) கருவிகளை விற்றதாக இரண்டு பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களான டெங் சியாங் யிங், 27, மற்றும் ஆட்ரி சாவ் குய் என்ங், 24, … Read More

உணவகங்கள் மற்றும் நிகழ்வுகளில் சுயமாக விருப்ப உணவை எடுத்து சாப்பிடும் Buffet சேவைக்கு இன்று முதல் (ஏப்ரல்.30) அனுமதி, சேவை வழங்குபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் அறிவிப்பு..!!

சிங்கப்பூர்: இன்று 30 ஏப்ரல் முதல், உணவகங்கள் மற்றும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் மற்றும் பிற வேலை தொடர்பான அல்லது சமூக நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளில் சுயமாக உணவை எடுத்து சாப்பிடும் (Buffet) சேவையை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும் என்று … Read More

சிங்கப்பூரில் வேலையிட விபத்துக்களால் ஏப்ரல் மாதம் மட்டும் ஏழு பேர் பலி, வேலையிட பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்…!!

சிங்கப்பூர்: வேலையிடத்தில் நடைபெறும் விபத்துகள் மற்றும் மரணங்களை தடுக்கும் நோக்கில் மனிதவள அமைச்சு கூடுதலான அதிகாரிகளை ஆய்வுகள் நடத்த ஒதுக்கும் என்று மனிதவள துறையின் இணை அமைச்சர் Zaqy Mohamed தெரிவித்தார். இது வேலை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினமான … Read More

கட்டுமான துறையில் வேலை அனுமதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பு உயர்ந்துள்ளது, முதல் காலாண்டுக்கான (Q1) தரவுகளை MOM வெளியிட்டது..!!

சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்புகளின் அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பாக, கட்டுமானத் துறையில் வேலை அனுமதி வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி அதிகரித்துள்ளதாக MOMன் சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்(NTUC) தெரிவித்துள்ளது. மனிதவள அமைச்சகத்தின் (MOM) தரவுகள் படி, … Read More

யூனோஸ் கிரசண்ட் அருகே 2 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் பறிமுதல், 3 இளைஞர்கள் கைது.!!

சிங்கப்பூர்: கடந்த ஏப்ரல் 26, அன்று, 20 முதல் 22 வயதுடைய மூன்று சிங்கப்பூர் ஆண்கள் போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டதாக CNB அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 26 அன்று மதியம் CNB அதிகாரிகள், யூனோஸ் கிரசண்ட் அருகே 21 வயது … Read More

யூஷூன் பகுதியில் நிறுத்தப்பட்ட பிரைம் மூவர் வாகனம் ஏறிய விபத்தி்ல் 39 வயதான இந்தியாவை சேர்ந்த தொழிலாளர் காலமானார் 😨

சிங்கப்பூர்: 39 வயதான இந்திய தொழிலாளர் ஒருவர் யூஷூனில் நடந்த வாகன விபத்தில் காலமானார் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த தொழிலாளர் கடந்த ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள ஒரு தளவாட(Logistics) நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று (ஏப்ரல்.27) காலை … Read More

புற்றுநோயக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போதே நேர்காணல்களில் பங்கேற்ற தன்னம்பிக்கை மனிதர், மருத்துவமனை படுக்கையில் இருந்தே வேலையை பெற்றார்..!!

ஜார்கண்ட மாநிலத்தை சேரந்த தொழில்நுட்ப வல்லுநர் அர்ஷ் பிரசாத் தனது புற்றுநோய் சிகிச்சைக்காக கீமோதெரபி செய்துகொண்டதால் மருத்துவமனை படுக்கையில் இருந்து வேலை தேடுவது பற்றி தனது அவல நிலையை பற்றியும் LinkedIn பதிவில் பகிர்ந்தது பற்றியும் மருத்து. அர்ஷ் பிரசாத் சமீபத்தில் … Read More

நேற்று (ஏப்ரல்.26) மாலை உட்லண்ட்ஸில் லிப்டில் சிக்கிய 3 பேரை SCDF குழு பத்திரமாக மீட்டது..!!

சிங்கப்பூர்: இன்று (ஏப்ரல் 26) மாலை சுமார் 5.10 மணியளவில், 1 உட்லண்ட்ஸ் சாலை என்ற முகவரியில் லிப்ட்டில் சிக்கியவர்களை SCDF குழு மீட்டதாக தெரிவித்துள்ளது.. SCDF ன் சம்பவ இடத்திற்கு சென்ற போது, 2வது மற்றும் 4வது தளத்திற்கு இடையே … Read More

இன்று (26 ஏப்ரல்) முதல் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களுக்கு பார்வையாளர்கள் நேரில் சென்று வருவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன..!!

சிங்கப்பூர்: இன்று (26 ஏப்ரல்) முதல் மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புப் பராமரிப்பு இல்லங்களுக்கு (‘Homes’) நேரில் சென்று வருவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. தடுப்பூசி நிலையைப் பொறுத்து என்றில்லாமல் அனைத்து தனிநபர்களுக்கும் அதாவது நோயாளிகள், குடியிருப்பாளர்கள் மற்றும் … Read More

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்களை, முதலாளிகள் விமான நிலையத்தில் இருந்து விரைவாக அழைத்து வர வேண்டும், இல்லையென்றால் முதலாளிகள் மீது நடவடிக்கை – MOM

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு தொழிலாளர்களை விமான நிலையம் போன்ற நுழையும் இடத்தில் இருந்து அவர்களின் தங்குமிடம் அல்லது ஆன்போர்டு மையத்திற்குப் போக்குவரத்து வசதி செய்ய வேண்டியிருந்தால், உடனடியாக நுழையும் இடத்திலிருந்து அழைத்து வருமாறு மனித வள அமைச்சகம் (MOM) நினைவூட்டியுள்ளது. உங்கள் … Read More