சன்டோசாவில் ஹெராயின் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒரு ஆணும் பெண்ணும் கைது, சொகுசு காரும் கைப்பற்றப்பட்டது..!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 41 வயது ஆணும் 34 வயது பெண்ணும் போதை மருந்து கடத்தல் தொடர்பாக சென்டோசாவில் உள்ள ஹோட்டல் அறையில் புதன்கிழமை (ஜூலை 27) கைது செய்யப்பட்டனர், இந்த நடவடிக்கையின் போது கிட்டத்தட்ட 2 கிலோ ஹெராயின் மற்றும் 4 … Read More

உலகளவில் செவிலியர்களை பணியமர்த்துவதற்க்கு இருக்கும் போட்டிக்கு மத்தியில் சிங்கப்பூரில் செவிலியர்களை தக்க வைக்க சிறப்பு ஊதியம் வழங்கப்படவுள்ளது…!

சிங்கப்பூர்: தொற்றுநோய் காலத்தில் செவிலியர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பணி சுமைகளுக்கு மத்தியில் அவர்களைத் தக்கவைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக செவிலியர்களுக்கு தக்க வைப்புத்தொகை வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஆங் யீ கங் (ஜூலை 29) தெரிவித்தார். கல்வி நிதி உதவி … Read More

கோவிட் கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் லாபம் ஈட்ட தொடங்கியுள்ளது..!!

சிங்கப்பூர்: கோவிட் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) வருடாந்திர பயணிகள் போக்குவரத்து பதினான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முந்தைய முதல் காலாண்டில் S$409 மில்லியன் இழப்பில் இருந்து ஒரு பெரிய முன்னேற்றம் … Read More

சட்ட விரோதமாக காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிறுவனத்துக்கு S$5000 அபராதம் விதிக்கப்பட்டது…!!

சிங்கப்பூர்: காய்கறிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் டாப்ஸ்டார் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், புதிய காய்கறிகளை விற்பனைக்காக சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததற்காக இன்று(ஜூலை.28) S$5000 அபராதம் விதித்துள்ளது. டாப்ஸ்டார் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குனர், தியோங் லீ சியான், சட்ட … Read More

வரும் ஆகஸ்ட் 1 முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு இடங்களில் மின்னணு சாலை கட்டணம் (ERP) உயர்த்தப்படுகிறது – LTA

சிங்கப்பூர்: சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மின்னணு சாலை கட்டணங்கள் (ERP) ஆகஸ்ட் 1 முதல் எட்டு காலகட்டங்களாக நான்கு நெடுஞ்சாலை உள்ள இடங்களுக்கு S$1 உயர்த்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது AYE ஜூரோங் டவுன் ஹாலுக்குப் பிறகு … Read More

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் “துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை” காணப்பட்டதாக புகார், விமான நிறுவனம் விசாரிக்கிறது…!

கடந்த வாரம் அங்காராவிலிருந்து டுசெல்டார்ப் செல்லும் துருக்கியை சேர்ந்த விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலையை கண்டுபிடித்ததாக SunExpress விமான ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். பாம்பை வேறு எங்கும் கண்டால் ஒரு பயமெடுக்கும். இதில், விமானத்தில் போகும் போது கொடுக்கும் உணவு … Read More

வெளிநாட்டில் இருந்து திரும்பியிருந்த நபருக்கு நேற்று (ஜூலை 26) குரங்கம்மை பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..!!

சிங்கப்பூர் சிங்கப்பூரில் நேற்று (ஜூலை 26) செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வசிக்கும் 28 வயதான தைவான் நாட்டை சேர்ந்த நபர், சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியவர் என்பதால் வெளிநாட்டில் இருந்த … Read More

சட்ட விரோதமாக புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்த நிறுவனத்துக்கும் அதன் இயக்குநருக்கும் S$5000 அபராதம்…!!

சிங்கப்பூர்: உணவுப் பொருட்களின் இறக்குமதியாளரான JQA Pte Ltd, சட்ட விரோதமாக புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனைக்காக இறக்குமதி செய்ததற்காக S$5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) தெரிவித்துள்ளது. JQA Pte Ltd ன் இயக்குனர் டான் … Read More

சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆனது…!!

சிங்கப்பூரில் நேற்று (ஜூலை 25) மேலும் ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் 31 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்றும், அவர் நேற்று (ஜூலை 25 ) குரங்கம்மைக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் (MOH) … Read More

1,746 வகையான ரத்தினக் கற்களை இந்தியாவுக்குள் கடத்த முயன்ற நபர், அதிகாரிகளால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்…!!

1,746 ரத்தினக் கற்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய சுங்கத்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 94.34 இலட்சம் மதிப்புள்ள 1,746 எண்ணிக்கையிலான ரத்தினக் கற்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக … Read More