சிங்கப்பூரின் பிரபல நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் சக வீரர் அமண்டா லிம்முடன் சேர்ந்து கஞ்சா உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார்..!!

சிங்கப்பூரின் ஒரே ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஜோசப் ஸ்கூலிங் மற்றும் சக தேசிய நீச்சல் வீராங்கனை அமண்டா லிம் ஆகியோர் மே மாதம் நடந்த SEA விளையாட்டுப் போட்டிகளின் போது கஞ்சா உட்கொண்டது தொடர்பான சாத்தியமான குற்றங்களுக்காக மத்திய போதைப்பொருள் … Read More

பொருள்களை வாங்கி அங்கேயே சமைத்து சாப்பிடும் வசதியோடு, செங்காங்க் மேற்கில் புதிய பெர்ன்வேல் ஹாக்கர் மையம் & சந்தை திறப்பு.!!

சிங்கப்பூர்: செங்காங்க் மேற்கில் புதிய Fernvale Hawker Center & Market திறக்கப்பட்டுள்ளதாக தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) தெரிவித்துள்ளது. Fernvale சமூக மையத்தில் (21 Sengkang West Avenue), 3 வது தளத்தில், 28 சமைத்த உணவுக் கடைகள் மற்றும் … Read More

சிங்கப்பூருக்கு திறமையானவர்களை ஈர்க்க புதிய வேலை அனுமதி (Work pass) அறிமுகம், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் விண்ணப்பிக்கலாம்..!!

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களை ஈர்ப்பதற்காக மனிதவள அமைச்சகம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகம் ஆகியவை இணைந்து, திறமையானவர்களுக்கான உலகளாவிய மையமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. திறமையானவர்களுக்கான தீவிரமான போட்டியைக் … Read More

ஆசிய கோப்பை 2022 | பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது..!!

இந்தியாவின் ஹர்திக் பாண்டியா (33 ரன்கள்) மற்றும் ரவீந்திர ஜடேஜா (35 ரன்கள்) ஆகியோர் பரபரப்பான சூழலில் நிதானமாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தி, துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (ஆக.28) நடந்த ஆசிய கோப்பை இரண்டாவது போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 5 … Read More

இந்தியாவில் இரட்டை கோபுரங்களாக அழைக்கப்பட்ட இரண்டு உயரமான கட்டிடங்கள் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே 10 வினாடிகளில் தகர்க்கப்பட்டன..!!

இந்திய தலைநகரமான டெல்லிக்கு வெளியே சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரண்டு உயரமான கட்டிடங்கள் , நாட்டிலேயே முதல் முறையாக 10 வினாடிகளுக்குள் இடிக்கப்பட்டது. மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கட்டிட தகர்ப்பின் போது 103 மீட்டர் (338 அடி) உயரமான கோபுரங்கள் இடிந்து விழுந்ததால், அருகில் … Read More

கிரக்கெட் | ஆசிய கோப்பை 2022 தொடர் ஜக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது, இந்தியா – பாகி்ஸ்தான் அணிகள் இன்று (ஆக.28) மோதல்..!!

ஜக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்று (ஆக.28) ஆடவுள்ளன. துபாயில் நேற்று (ஆக.27) நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 106 … Read More

தங்கள் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக பைசர், பயோஎன்டெக் மீது மாடர்னா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது..!!

கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பாளரான மாடர்னாஅதன் முக்கிய போட்டியாளர்களான பைசர் மற்றும் ஜெர்மன் மருந்து தயாரிப்பாளரான பயோஎன்டெக் மீது, தங்கள் தடுப்பூசியை தயாரிப்பதற்காக மாடர்னாவின் தொழில்நுட்பத்தை நகலெடுத்ததாக குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்தது, பைசர் மற்றும் பயோஎன்டெக்கின் தடுப்பூசியான Comirnaty காப்புரிமையை மீறுவதாக … Read More

நிக்கோல் நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகளை தவிர்த்து, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக காவல்துறை மூவரை கைது செய்தது..!!!

சிங்கப்பூர்: சாலை தடுப்புகளை தவிர்த்து, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 38 மற்றும் 44 வயதுடைய மூவரை காவல்துறை கைது செய்துள்ளனர். கடந்த 22 ஆகஸ்ட் அன்று அதிகாலை சுமார் 3.25 மணியளவில், மத்திய காவல் பிரிவைச் … Read More

“உன் வாழ்க்கையை முடித்து விடுவேன்” என்று ஆசிரியரை மிரட்டிய செயின்ட் ஆண்ட்ரூஸ் மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது..!!

சிங்கப்பூர்: ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்து வைரலான வீடியோவில் சிக்கிய செயின்ட் ஆண்ட்ரூஸ் மேல்நிலைப் பள்ளி மாணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 24) ஒரு அறிக்கையில், பள்ளி மாணவரின் பெற்றோரையும் தொடர்பில் உள்ளதாகவும், மேலும் அவருக்கு … Read More

ஜூரோங் பறவை பூங்காவில் இருந்த பழமையான பறவையான 60 வயதான எகிப்திய கழுகு ராட் மரணமடைந்தது..!!

சிங்கப்பூர்: ரோட், என்றழைக்கப்பட்ட ஜூரோங் பறவை பூங்காவின் (JBP) பிரியமான எகிப்திய கழுகு, கிட்டத்தட்ட 60 வயதில் இறந்துவிட்டதாக மாண்டாய் வனவிலங்கு ரிசர்வ் (MWR) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்துள்ளது. ரோட் 1971 ல் ஜூரோங் பறவை பூங்கா திறக்கப்பட்டபோது ஏற்கனவே … Read More