தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாடத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 149 பேர் உயிரிழந்தனர், சிங்கப்பூரர்கள், யாரும் காயமடையவில்லை.!!

தென் கொரிய தலைநகர் சியோவில் ஹாலோவீனைக் கொண்டாடிய போது ஏற்பட்ட ஒரு பெரிய கூட்ட நெரிசலில் குறைந்தது 149 பேர், மரணமடைந்ததாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சியோலின் இடாவோன் மாவட்டத்தில் நடந்த கைகலப்பில் சுமார் 65 பேர் காயமடைந்ததாக, உள்ளூர் தீயணைப்பு … Read More

வெளிநாட்டு தொழிலாளர்களின் போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் புதிய மிதிவண்டிகளை வழங்கிய CO CHUNG உணவகம்..!

சிங்கப்பூர்: இங்குள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக 15 புத்தம் புதிய மிதிவண்டிகளை கோ சுங்க் என்ற உணவகம் வழங்கியதாக itsrainingraincoats தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மிதிவண்டிகள் தொழிலாளர்களின் போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் அவை எப்போதும் தொழிலாளர்களால் மிகவும் விரும்பப்படுவதாக IRR … Read More

போதைப்பொருள் குற்றங்களில் தொடர்புடைய 5 சிறுவர் மற்றும் சிறுமி கைது, ‘அதில் ஒரு தந்தையே சிறுவனை காவல்நிலையம் அழைத்து சென்றார்’..!!

சிங்கப்பூர்:சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக 14 முதல் 16 வயதுடைய ஐந்து சிறுவர்கள் மற்றும் சிறுமி மத்திய போதைப்பொருள் அலுவலகத்தின் (CNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக நேற்று (அக்டோபர் 27) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 226 கிராம் கஞ்சா, சுமார் … Read More

இந்தியாவில் உள்ள ATMல் ‘சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா’ என்று அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை வந்ததால் பரபரப்பு..!!.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள சில வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் இருந்து எடுத்த பணம் போலி ரூபாய் என தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகரின் முன்ஷிகஞ்ச் சாலை சப்ஜி மண்டி பகுதியில் உள்ள ஏடிஎம்மில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. … Read More

அதிகரித்து வரும் விலைவாசியால் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சில அரிசி வகைகளுக்கு 15 சதவீதம் விலையை குறைத்து Fairprice விற்பனை செய்கிறது…!

சிங்கப்பூர்: FairPrice நிறுவனம், இரண்டு வாரங்களுக்கு பிரபலமான பிராண்டுகளை உள்ளடக்கிய மூன்று அரிசி வகைகளுக்கு 15 சதவீத சிறப்பு தள்ளுபடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது. Songhe AAA தாய் ஹோம் மாலி அரிசி (5kg), டபுள் FP தாய் ஹோம் மாலி பிரீமியம் … Read More

UOB வங்கி, GIG வேலைத் திட்டத்தின் கீழ் வீட்டு கடைமைகளை கொண்ட பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது..!!

சிங்கப்பூர்: பெற்றோர் மற்றும் பராமரிப்பு கடமைகளைக் கொண்ட பெண்களுக்கு நெகிழ்வு அடிப்படையில் வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளதாக UOB வங்கி தெரிவித்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள், வீட்டிலேயே முதியோர் பராமரிப்புப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய பெண்கள், படிப்படியாக முழுநேர வேலைக்குத் … Read More

மலேசிய மீனவர்கள் சிங்கப்பூர் காவல்துறையின் கடலோர காவல்படையால் திருப்பி அனுப்பப்பட்டது பற்றி SPF விளக்கம்..!!

சிங்கப்பூர்: மலேசிய கடல் பகுதியில் மீன்பிடித்ததற்காக மலேசிய மீனவர்கள் காவல்துறை கடலோர காவல்படை (PCG) அதிகாரிகளால் துரத்தப்பட்டதாக இணையத்தில் பரவும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிங்கப்பூர் காவல் படை (SPF) விளக்கமளித்துள்ளது. குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு சம்பவம் … Read More

இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார்..!!

இங்கிலாந்தின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், அவரது போட்டியாளர்கள் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, அடுத்த பிரதமராக அவர் பதவியேற்கவுள்ளார். 42 வயதான ரிஷி சுனக் இரண்டு மாதங்களுக்குள் இங்கிலாந்தின் பதவி ஏற்கும் மூன்றாவது பிரதம மந்திரியாக இருப்பார், அவருக்கு முன்னதாக … Read More

கிரிக்கெட்| டி20 உலகக் கோப்பை பரபரப்பான ஆட்டத்தில் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது..!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி விளையாடிய சிறந்த இன்னிங்ஸால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (அக்.23) நடந்த போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தானை இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 160 ரன்களைத் எட்டும் இல்க்கில் இந்தியா … Read More

சிங்கப்பூரின் மரண தண்டனை குறித்து அமைச்சர் சண்முகத்துடன் விவாதிக்க வருமாறு செல்வந்தரான ரிச்சர்ட் பிரான்சனுக்கு MHA அழைப்பு விடுத்தது..!!

சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள போதைப்பொருள் குற்றங்களுக்கான மரணதண்டனை மீதான நாட்டின் அணுகுமுறை குறித்து, அமைச்சர் கே. சண்முகத்துடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு இங்கிலாந்தை சேர்ந்த சர் ரிச்சர்ட் பிரான்சனை சிங்கப்பூரின் சட்ட மற்றும் உள்துறை அழைத்துள்ளது. பிரிட்டிஷ் கோடீஸ்வரர் மற்றும் விர்ஜின் … Read More