போர்க்லிப்ட் இயக்குவதற்கான பயிற்சி முடித்ததாக போலி சான்றிதழ் வைத்திருந்த தொழிலாளருக்கு சிறை தண்டனை …!!

சிங்கப்பூர்: ஜூலை 28 அன்று வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் மாமுன் ஏஎல் என்ற தொழிலாருக்கு 45 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவர் ஒரு போர்க்லிப்ட் இயக்குவதற்கான பயிற்சி முடித்ததாக கூறி ஒரு போலி சான்றிதழை பெற்றார். உண்மையில் … Read More

சிங்கப்பூரில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 187,000 முதியவர்கள் இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை – அமைச்சர் ஆங் யீ கங்

சிங்கப்பூர்: 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 187,000 முதியவர்கள் கோவிட் -19 தடுப்பூசி இன்னும் பெறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் ஆங் யீ கங் தெரிவித்துள்ளார். முதியவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசிக்கு பிறகு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற … Read More

சிங்கப்பூரில் உள்ள தனியார் க்ளினிக் ஒன்று, சினோபார்ம் கோவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி பெற்றுள்ளது….!

சிங்கப்பூர்: சிறப்பு அணுகல் வழியில் (SAR) சினோபார்ம் கோவிட் -19 தடுப்பூசியை இறக்குமதி செய்ய சுகாதார அறிவியல் ஆணையத்தின் (HSA) ஒப்புதலை பெற்றுள்ளதாக சிங்கப்பூரில் உள்ள IHH ஹெலத்கேர் குழுமம் தெரிவித்துள்ளது. இது சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு மற்றொரு மாற்று தடுப்பூசி போட்டு … Read More

சிங்கப்பூரில் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள், ஏற்கனவே தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஆகியோரும் கோவிட் தடுப்பூசி பெற பரிந்துரை…!

சிங்கப்பூர்: இப்போது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களும் தடுப்பூசி போடலாம் என்று கோவிட்-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. தடுப்பூசிக்கு அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் எப்போது சிறப்பாக வேலை செய்யும் என்று உறுதிப்படுத்த உதவுவதற்காக, இந்த பிரிவை சேர்ந்த நோயாளிகள் தங்களது சிகிச்சையளிக்கும் … Read More

கேலாங் பாஹ்ருவில் உள்ள இரண்டு மாடி வளாகம் ஒன்றில் தீ விபத்து

சிங்கப்பூர்: 70A, கேலாங் பாஹ்ருவில் இன்று(ஜூலை.27) காலை தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 6.35 மணியளவில், கேலாங் பாஹ்ருவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து SCDFக்கு தகவல் கிடைத்தது. SCDF வந்த … Read More

தொழிலாளர் தங்குமிடம் ஒன்றில் 8 தொற்றுகள், புதிய க்ளஸ்டராக அறிவிக்கப்பட்டது

சிங்கப்பூரில் 139 புதிய கோவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்டதாக, சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (ஜூலை 27) தெரிவித்திருந்தது. சமூக பரவுலில் மட்டும் 136 தொற்றுகள் கண்டறியப்பட்டன, அவற்றில் 8 தொற்றுகள் வெஸ்ட்லைட் ஜூனிபர் தங்குமிட தொழிலாளர்களுக்கு கண்டறியப்பட்டது. இதை ஒரு புதிய … Read More

கூடைப்பந்து வளைய அமைப்பு சரிந்து கீழே விழுந்ததில் 17 வயது இளைஞர் ஒருவர் மரணமடைந்தார் 😨

சிங்கப்பூர்: கூடைப்பந்து வளைய அமைப்பு 17 வயது இளைஞர் மீது விழுந்ததை அடுத்து திங்கள்கிழமை இரவு (ஜூலை 26) இறந்ததாக செவ்வாய்க்கிழமை செய்திகள் தெரிவிக்கின்றன. பிளாக் 18 பெடோக் தெற்கு சாலைக்கு அருகிலுள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று (ஜூலை.26) இரவு 8.45 … Read More

செப்டம்பர் மாதத்திற்குள், முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் தனிமைப்படுத்தல் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படலாம்

சிங்கப்பூர்: கோவிட்-19 க்கு எதிராக முழு தடுப்பூசி போடப்பட்டவர்கள், செப்டம்பரில் தனிமைப்படுத்தல் இல்லாமால் பயணம் செய்ய அனுமதிக்கப்படலாம் என்று நேற்று (ஜூலை.25) அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது் போன்ற தளர்வுகள் தரப்படுவதற்கு, சிங்கப்பூர் மக்கள் தொகையில் 80% தடுப்பூசி … Read More

சிங்கப்பூரில் பழைய ட்ரேஸ்டுகெதர் டோக்கன்களை விற்பனை இயந்திரங்களில் (Vending Machine) மாற்றி கொள்ளலாம்…!!

சிங்கப்பூர்: பழுதான பழைய ட்ரேஸ்டுகெதர் டோக்கன்களை விற்பனை இயந்திரங்களில் (Vending machine) பெற ஸ்மார்நேஷன் அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. உணவு, பானங்கள் அல்லது இலவச முகக்கவசங்கள் ஆகியவற்றை விற்பனை இயந்திரங்களில்(Vending Machine) கிடைப்பதை அனைவரும் பார்த்திருக்கலாம். ட்ரேஸ்டுகெதர் டோக்கன்களும் அவ்வாறு … Read More

சிங்கப்பூரில் தற்கோதைய இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்படும் போது தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே தளர்வுகள் கிடைக்கும் …!!!

சிங்கப்பூர் கோவிட் பாதிப்பு நிலைமை மற்றும் கோவிட் தடுப்பூசி் பற்றி இன்று (ஜூலை.26) நாடாளுமன்றத்தில் அமைச்சக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ஙாரனஸ் வாங் சிங்கப்பூரில் 70% பேர் தடுப்பூசி பெற்ற பிறகு தளர்வுகள் வழங்கப்படும் என்று கூறினார். … Read More