சிங்கப்பூரில் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கோவிட் தடுப்பூசிக்கு ஜூன் மாதம் முதல் பதிவு செய்யலாம் !!!

நேற்று (ஏப்ரல்.5) பாராளுமன்றத்தில், எம்.பி.க்கள், சிங்கப்பூரின் கோவிட் -19 தடுப்பூசி தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஜனில் புதுச்சேரி விளக்கமளித்துள்ளார். 45 வயதிற்கு உட்பட்டவர்களை விரைவில் தடுப்பூசிக்கான இடங்களை பதிவு செய்ய அழைக்கும் திட்டங்கள் உள்ளதை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். சுமார் … Read More

ஏப்ரல் 12 முதல் AYE மற்றும் CTEல் நெடுஞ்சாலைகளில் சாலை கட்டணங்கள் (ERP) உயர்தப்படுகின்றன – LTA

பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளில் சில தளர்த்தப்பட்ட பிறகு, காலை உச்ச நேரத்தில் AYE மற்றும் CTEல் போக்குவரத்து அளவு குறிப்பிட்ட அளவு வரை அதிகரித்துள்ளதாக LTA கூறியுள்ளது. காலை உச்ச நேரத்தில் பயண முறைகளில் சில மாற்றங்களையும் கவனித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறுகிய … Read More

சூயஸ் கால்வாயில் காத்திருந்த அனைத்து கப்பல்களும் சென்றதையடுத்து, போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது !!!

மார்ச் மாதம் கடைசி வாரத்தில் சூயஸ் கால்வாயில் எவர்க்ரீன் என்ற மாபெரும் சரக்கு கப்பல், பாதையில் நின்று போனாதால் செல்ல முடியாத மற்ற அனைத்து கப்பல்களும் சனிக்கிழமையன்று கால்வாய் வழியாக சென்று விட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பல் போக்குவரத்து தனிபட்ட … Read More

வடகிழக்கு தடத்திற்கான (NEL) புதிய ரயில்கள் சிங்கப்பூர் வந்தடைந்தன!!!

வடகிழக்கு தடத்தில் (NEL) இயக்கப்படவுள்ள புதிய ரயில்கள் ஸ்பெயினில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்ததாக நிலப்போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் தயாரிக்கப்பட்டு கூடியிருந்த புதிய NEL ஆறு கார்களையுடைய ரயில் கூடுதல் அம்சங்களுடன் உள்ளன, மேலும் இந்த வட கிழக்கு … Read More

சவப்பெட்டியில் 50 மணி நேரம் உயிருடன் புதைக்கப்பட்டு வெளியே வந்த பிரபல யூட்யூபர் !!!

பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியடும் பிரபல யூட்யூபர் மிஸ்டர் பீஸ்ட் ஒரு சவப்பெட்டியின் உள்ளே மூடி வைக்கப்பட்டு, 50 மணி நேரம் உயிருடன் நிலத்தடியில் இருந்த வீடியோ பற்றி பார்ப்போம். மிஸ்டர் பீஸ்ட், இவரின் உண்மையான பெயர் ஜிம்மி டொனால்ட்சன். தனது 57.5 … Read More

சிங்கப்பூர் பர்னிச்சர் விற்பனையாளர் Vhive நிறுவனத்தின் கணிணியில் ஊடுருவல், வாடிக்கையாளர் தகவல்கள் கசிந்தன

சிங்கப்பூர்: கடந்த மார்ச் 23, அன்று விஹைவ்(Vhive) பர்னிச்சர் நிறுவனத்தின் சர்வர் ஹேக் செய்யப்பட்டதாக அந்திறுவனம் கூறியுள்ளது. இது குறித்து விசாரிக்கவும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஒரு முன்னணி தகவல் … Read More

01 ஏப்ரல் முதல் 30 ஜூன் வரையான காலத்திற்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது !!!

சிங்கப்பூரில் மின்சார கட்டணம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு ஒரு கிலோவாட் மணிக்கு (KWH) சராசரியாக 1.77 காசுகள், அதிகரிக்கும் என்று SP குழுமம் தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் அதிக எரிபொருள் விலைகள் … Read More

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களை, ஹாங்காங் இரு வாரங்களுக்கு தடை செய்தது

சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங்க்குள் வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களை ஏப்ரல் நடுப்பகுதி வரை ஹாங்காங் தடை செய்துள்ளது. மார்ச் 31 ம் தேதி சென்ற விமானத்தில் மூன்று பயணிகள் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு இணங்க தவறிவிட்டதாக … Read More

கோவிட்-19 நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது, 900,000 க்கு அதிகமானோர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர் – துணை பிரதமர்

சிங்கப்பூரில் கோவிட்-19 நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் 900,000 நபர்களுக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார் இன்று புனித வெள்ளி. கடந்த ஆண்டு, புனித வெள்ளி தினத்தன்று கோவிட் தொற்று … Read More

தைவானில் ரயில் தடம் புரண்டதால் 48 பேர் கொல்லப்பட்டனர், 66 பேர் காயமடைந்தனர் !!!

கிட்டத்தட்ட 500 பயணிகளை ஏற்றி சென்ற ஒரு தைவான் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை ஒரு சுரங்கப்பாதையில் தடம் புரண்டதால் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 66 பேர் காயமடைந்ததாக தெரிய வந்துள்ளது. தலைநகரான தைபியில் இருந்து தென்கிழக்கு நகரமான டைதுங்கிற்கு … Read More