கிரிக்கெட் | தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது !!!

துபாயில் நேற்றிரவு (அக்.15) நடந்த இறுதிப் போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2021 பட்டத்தை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் வென்றது 193 ரன்களை பெற … Read More

டோக்கியோ ஒலிம்பிக் | இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை …!!!

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சனிக்கிழமையன்று(ஆகஸ்ட்.7) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வென்று தங்க பதக்கத்தை பெற்று வரலாறு படைத்தார். ஹரியானா மாநிலத்தின் பானிபட் அருகே உள்ள கந்த்ரா கிராமத்தை சேர்ந்த 23 வயதான விவசாயியின் மகன், தடகள … Read More

டோக்கியோ ஒலிம்பிக்|இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (ஆகஸ்ட்.5) நடந்த பிளே-ஆப் ஆண்கள் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 வருட இடைவெளிக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் … Read More

டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய பெண்கள் ஹாக்கி அணி பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது…!!

டோக்கியோ ஒலிம்பிக்: இன்று (ஆகஸ்ட்.2) இந்திய பெண்கள் ஹாக்கி அணி மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன் முறையாக ஒலிம்பிக் விளையாட்டு அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. இந்திய பெண்கள் ஹாக்கி அணி இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் … Read More

டோக்கியோ ஒலிம்பிக்| இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார், தொடரந்து இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை…!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவுக்கு எதிராக வெண்கல பதக்கம் வென்று இந்தியாவின் பி.வி.சிந்து ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட்.1) வரலாறு படைத்தார். 2016 ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்ற பி.வி. சிந்து தற்போது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் சீனாவின் … Read More

டோக்கியோ ஒலிம்பிக்| இந்தியாவின் பி.வி.சிந்து, அரையிறுதியில் சீனாவின் டாய் ஷூ-யிங்கிடம் தோல்வியுற்றார், அடுத்து வெண்கலத்திற்கான போட்டி…!

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பி.வி சிந்து நேற்று(ஜூலை.31) நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பூப்பந்து அரையிறுதியில் சீனாவின் டாய் ஷூ-யிங்கிடம் தோல்வியுற்றார். பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் பி.வி. சிந்து 18-21, 11-21 என்ற கணக்கில் டாய் சூ-யிங்கிடம் தோற்றார். சிந்து இன்று நடைபெறவுள்க … Read More

இந்தியாவின் பி.வி.சிந்து பெண்களுக்கான ஒற்றையர் பூப்பந்து கால் இறுதி போட்டியில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்…!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பூப்பந்து(Badminton) போட்டியில் ஜப்பானின் அகனே யமகுச்சியை இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 22-20 என்ற கணக்கில் வென்று ஒலிம்பிக் அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியுள்ளார். சிந்து 2016 ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றார். தொடர்ந்து … Read More

BCCI, 2021ம் ஆண்டுக்கான வீரர் ஒப்பந்தங்களை அறிவித்தது, A+ ஒப்பந்த பட்டியலில் உள்ள மூன்று வீரர்களுக்கு ₹7 கோடி சம்பளம்!!!

இந்தியா கிரிக்கெட் அணிக்கான, அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலப்பகுதிக்கு, வருடாந்திர வீரர் ஒப்பந்தம் மற்றும் சம்பள விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை (ஏப்ரல்.15)அறிவித்தது. பிசிசிஐ செய்திக்குறிப்பின்படி, A + பிரிவு ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு … Read More

கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது இந்தியா !!!

நேற்று ( மார்ச்.28), ஞாயிற்றுக்கழமை நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் ஆடிய இந்தியா … Read More

கிரிக்கெட்:இங்கிலாந்துக்கு எதிரான T20 இறுதி போட்டியில் இந்தியா வென்று தொடரையும் கைப்பற்றியது !!!

இங்கிலாந்துக்கு எதிரான 5 வது T20 போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்று தொடரையும் 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் நான்கு போட்டகளில் ஒவ்வொரு அணியும் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. 5 வது போட்டியில் வெல்லும் அணியே … Read More