போபர்ஸ் வெளியிட்ட இந்தியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்தார் !!!

போபர்ஸ் கடந்த செவ்வாயன்று வெளியிட்ட இந்தியாவின் 10 பணக்கார பில்லியனர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலராகும். இந்தியா மட்டுமல்லாது ஆசியாவிலும் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானி … Read More

“என்ஜாய்…என்ஜாமீ”…இரண்டே வாரத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகும் தமிழ் மண் மணக்கும் பாடல் !!!

பாடலை தயாரித்து வெளியிட்ட இரண்டே வாரங்களில் 50 மில்லியன் பேர் பார்த்து வைரலாகியுள்ள என்ஜாய்…என்ஜாமீ என்ற தமிழ் பாடலை பற்றி பார்ப்போம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஏர் ரஹ்மான் அவர்களின் மாஜா நிறுவனத்தின் கீழ் இந்த வீடியோ பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளார். … Read More

தலையில் விக் வைத்து தங்கம் கடத்தியவர்கள் உட்பட 6 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் !!!

சென்னை: விக், சாக்ஸ், உட்புற ஆடைகள், மலக்குடல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயத்தை கடத்திய 6 சர்வதேச பயணிகளை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 2.53 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5 … Read More

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 உற்பத்தியில் 10% வரை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற உள்ளது !!!

ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் 12 உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த செயல்பாட்டில், உற்பத்தி திறனில் 7 முதல் 10% உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2020 ம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஆப்பிள் தனது இந்திய … Read More

கடந்த ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் இந்தியாவில் முதலீடுகள் செய்த நாடுகள் வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர் !!!

2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் இந்தியாவில் முதலீடு செய்த நாடுகளில் முதல் இடத்தில் சிங்கப்பூர் இருந்ததாக தெரிய வந்துள்ளது. சமீபத்திய காலங்களில் இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு (FDI) அதிகரித்து வருவது தெரிந்ததே. 2021ம் நிதி ஆண்டின் … Read More

இந்தியா, தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் உள்நாட்டு தேவைக்கு ஏராளமான தடுப்பூசிகள் உள்ளன !!!

வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வந்தாலும் உள்நாட்டு தேவைக்கு ஏராளமான கோவிட் -19 தடுப்பூசிகள் இருப்பதாக இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அன்று (மார்ச்.2) தெரிவித்தது. மார்ச் 1 ம் தேதி, தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கிய இந்தியா அரசு, கோவிட் தடுப்பபூசி … Read More

நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் சில மாதங்களில் மீண்டும் பறக்கும், அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளர்கள் திட்டம் !!!

இந்தியாவின் பழமையான தனியார் விமானம் ஜெட் ஏர்வேஸ் தரையிறக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் மீண்டும் பறக்க முடியும் என்று புதிய உரிமையாளரான கல்ராக் கேபிட்டல் கூட்டமைப்பின் முராரி லால் ஜலான் தெரிவித்துள்ளார். ஜெட் … Read More

நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் சில மாதங்களில் மீண்டும் பறக்கும், அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளர்கள் திட்டம் !!!

இந்தியாவின் பழமையான தனியார் விமானம் ஜெட் ஏர்வேஸ் தரையிறக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் மீண்டும் பறக்க முடியும் புதிய உரிமையாளரான கல்ராக் கேபிட்டல் கூட்டமைப்பின் முராரி லால் ஜலான் தெரிவித்துள்ளார். ஜெட் ஏர்வேஸின் … Read More

பிப்ரவரி 23 முதல் சில நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் சர்வதேச பயணிகளுக்கான புதிய விதிகள் !!!

இங்கிலாந்து ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து புறப்படும் பயணிகள் அல்லது இந்த நாடுகளுக்கு பயண வரலாறை கொண்ட அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் இந்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 23 முதல், இந்த பயணிகள் இந்திய விமான நிலையத்திற்கு … Read More

இந்தியாவிடம் வாங்கிய 1 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை திருப்பி அனுப்பவில்லை, தென்னாப்பிரிக்கா விளக்கம் !!!

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் பயோடெக்னாலஜி மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII)அனுப்பிய 1 மில்லியன் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவில்லை என்று தென்னாப்பிரிக்கா மறுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சர் டாக்டர் … Read More