“என்ஜாய்…என்ஜாமீ”…இரண்டே வாரத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகும் தமிழ் மண் மணக்கும் பாடல் !!!

பாடலை தயாரித்து வெளியிட்ட இரண்டே வாரங்களில் 50 மில்லியன் பேர் பார்த்து வைரலாகியுள்ள என்ஜாய்…என்ஜாமீ என்ற தமிழ் பாடலை பற்றி பார்ப்போம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஏர் ரஹ்மான் அவர்களின் மாஜா நிறுவனத்தின் கீழ் இந்த வீடியோ பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளார். … Read More

தலையில் விக் வைத்து தங்கம் கடத்தியவர்கள் உட்பட 6 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் !!!

சென்னை: விக், சாக்ஸ், உட்புற ஆடைகள், மலக்குடல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயத்தை கடத்திய 6 சர்வதேச பயணிகளை சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 2.53 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5 … Read More

தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் மாண்டனர்

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில், வெள்ளிக்கிழமை அன்று(பிப்.12) சத்தூர் அருகே அச்சங்குளத்தில் நடந்த விபத்தில் 11 பெண்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் … Read More

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் கோவிட் பாஸிடிவ் பெண் பயணம் செய்ததால் பரபரப்பு !!!

சிங்கப்பூரில் இருந்து நேற்று(பிப்.7) திருச்சிக்கு புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கு கோவிட்-19 இருந்த நிலையில் பயணம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் கோவிட் காரணமாக வழக்கமான விமான சேவை நிறுத்தப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் … Read More

தங்கத்தை மாத்திரை வடிவில் செய்து, முழுங்கி கடத்த முயற்சி, சென்னை விமான நிலையத்தில் 4.15 கிலோ தங்கம் பறிமுதல் !!!

சென்னை விமான நிலையத்தில் 2.17 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.15 கிலோ தங்கத்தை சென்னை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன், கடத்தல் மோசடியை சேர்ந்த ஏழு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் 161 தங்க 161 காப்ஸ்யூல்களை் முழுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி … Read More

சென்னை, திருச்சியிலிருந்து ஐனவரி மாதம் வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்லும் சிறப்பு விமானங்களின் அட்டவணை

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் செல்லவிருக்கும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் அட்டவணை அந்நிறுவனங்களின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழர் லிங்க் இணைய தளம் தமிழ்நாட்டுக்கு செல்லும் விமானங்களின் அட்டவணையை உங்களுக்காக தனியாக தொகுத்துள்ளது. … Read More

சென்னை விமான நிலையத்தில் பணி புரியும் மென்பொருள் பொறியாளர் உதவியுடன் தங்கம் கடத்த முயற்சி, இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் இந்திய சுங்க சட்டத்தின் கீழ் ₹1.63 கோடி மதிப்புள்ள 3.148 கிலோ தங்கத்தை திங்கட்க்கிழமை (டிசம்பர்.28) அன்று பறிமுதல் செய்து இரண்டு நபர்களை கைது செய்ததாக தெரிய வந்துள்ளது. திங்களன்று காலை 8 … Read More

சென்னை விமான நிலையத்தில் நூதனமாக முதுகில் மருத்துவ பேண்டேஜ் ஒட்டி தங்கம் கடத்த முயற்சி, சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர். 6) ரூ .7.5 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 147 கிராம் தங்கத்தை மீட்டு, கடத்தல் வழக்கில் ஒருவரை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அகமது … Read More

தமிழகத்தை பயமுறுத்திய ‘நிவர்’ புயல் நேற்றிரவு கரையை கடந்தது

சில தினங்களாக தமிழகத்தை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் கரையை கடந்தது. ‘நிவர்’ புயல் அதிகாலை 2.30 மணியளவில் பாண்டிச்சேரிக்கு வடக்கே முழுமையாக கரையை கடந்தது என செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு 10 மணியளவில் (இந்திய நேரம்) பாண்டிச்சேரிக்கு தென்கிழக்கில் 55 … Read More

சென்னை: தனியார் ஏற்பாட்டு விமானங்களில் செல்பவர்களுக்கு ஹோட்டல்களில் சோதனை

தனியார் ஏற்பாடு செய்யும் விமானங்களில் (Chartered Flights) சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு, சென்னையில் உள்ள விடுதிகளில் (Hotels) கொரோனா சோதனை செய்யப்படுகிறது. சோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் விடுதிகளிலேயே தங்க வைக்கப்படுவார்கள் என தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு … Read More