சிங்கப்பூர் உள்ளிட்ட 13 நாடுகளுடன் விமான போக்குவரத்தை தொடங்க இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பேசி வருகிறது: அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
இந்தியாவில் சர்வதேச விமான சேவையை தொடங்க 13 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று, செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 18 அன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதில் ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நைஜீரியா, … Read More