15 வயது இளம் பெண் உட்பட 92 பேர் போதை மருந்து நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர் !!!

சிங்கப்பூர் போதை தடுப்பு் பிரிவு (CNB), ஏப்ரல் 4 முதல் 9 வரை நடத்திய சமீபத்திய நடவடிக்கையில், மொத்தம் சுமார் 129 கிராம் ஹெராயின், 49 கிராம் ‘ஐஸ்’ 2 கிராம் கஞ்சா, 52 கிராம் புதிய உளவியல் தொடர்பான பொருட்கள் … Read More

நோன்பு கடைபிடிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடங்களிலேயே தொழுகைகள் அனுமதிக்கப்படவுள்ளன

சிங்கப்பூர் இஸ்லாமிய மத கவுன்சிலின் (MUIS) ஒத்துழைப்புடன் மனிதவள அமைச்சகத்தின் (MOM) கீழ் உள்ள ACE குழு, ஏப்ரல் 13 முதல் மேம மாதம் 12 வரை, ரமலான் மாதத்தில் தொழிலாளர் தங்குமிடங்களுக்குள் தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்ய தங்குமிட நடத்துனர்களை அனுமதிக்கும் … Read More

துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் 4 ஜி அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறார்

சிங்கப்பூர் துணைப் பிரதமர் (DPM) ஹெங் ஸ்வீ கீட் 4 ஜி அணியின் தலைவராக பதிவியில்ல் இருந்து விலகுவதாக அமைச்சர்களுக்கு தெரிவித்துள்ளார் என்று சிங்கப்பூரின் நான்காம் தலைமுறை தலைவர்கள் நேற்று (ஏப்ரல் 8) தெரிவித்தனர். ஹெங் ஸ்வீ கீட் துணை பிரதமராகவும் … Read More

கடந்த 18 மாதங்களில் 6500 ஓட்டுநர்கள், குறிப்பிட்ட 5 சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டியதற்காக பிடிபட்டனர்

சிங்கப்பூர்: கடந்த 2019 செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரையிலான கடந்த 18 மாதங்களில், பெர்ன்வேல் ஸ்ட்ரீட், பெர்ன்வேல் லிங்க், ஜலான் காயு, பெர்ன்வேல் சாலை மற்றும் செங்காங் வெஸ்ட் வே வழியாக வேகமாக சென்ற 6,500 ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து … Read More

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து வருகிறது

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் கடந்த வருடம் செப்டம்பருக்கு பிறகு தொடரந்து நான்காவது மாதமாக குறைந்துள்ளது என்று மனித வள அமைச்சர் ஜோசப்பின் தியோ கூறியுள்ளார். பிப்ரவரி 2021 ல் வேலையின்மை விகிதம் ஒட்டுமொத்தமாக 3.0% ஆக குறைந்தது. குடியிருப்பாளர் வேலையின்மை விகிதம் … Read More

கட்டுமானத்துறையில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கும் தற்காலிக செவிலியர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை !!!

சிங்கப்பூர்: முன்னிலை தொழிலாளர்களை போலவே கோவிட்-19 தடுப்பூசிக்கு தற்காலிக செவிலியர்கள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் சிங்கப்பூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியுமா என்பது பற்றிய எம்பி மரியம் ஜாபரின் கேள்விக்கு சுகாதார அமைச்சு பாராளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. … Read More

வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவ சிகச்சைக்கு பொது நிதி பயன்படுத்துவது பற்றி பாராளுமன்றத்தில் விளக்கம்

சிங்கப்பூர்: எந்தவொரு வெளிநாட்டு ஊழியருக்கும் தேவையான மருத்துவ சிகச்சை மறுக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும் நிதி பற்றி எம்பியின் கேள்விக்கு பாராளுமன்றத்தில் MOM அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. இந்த சிறப்பு நிதி அரசாங்கத்தால் முழுமையாக அளிக்கப்படுகிறதா என்பதையும் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களின் … Read More

சிங்கப்பூர் – சந்தோசா, கேபிள் கார் சாவாரிக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர் !!!

சிங்கப்பூர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்டோசாவில் ஒரு கேபிள்-கார் சவாரிக்கு அழைத்து செல்லப்பட்டதாக மனித வள அமைச்சகம்(MOM) தெரிவித்துள்ளது. இந்த கேபிள் கார் சவாரிக்கு ஆடம் ரோட் பிரஸ்பைடிரியன் சர்ச் (ARPC) ஏற்பாடு செய்தது, மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கும் அவர்களை பாராட்டும் … Read More

சிங்கப்பூரில் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கோவிட் தடுப்பூசிக்கு ஜூன் மாதம் முதல் பதிவு செய்யலாம் !!!

நேற்று (ஏப்ரல்.5) பாராளுமன்றத்தில், எம்.பி.க்கள், சிங்கப்பூரின் கோவிட் -19 தடுப்பூசி தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஜனில் புதுச்சேரி விளக்கமளித்துள்ளார். 45 வயதிற்கு உட்பட்டவர்களை விரைவில் தடுப்பூசிக்கான இடங்களை பதிவு செய்ய அழைக்கும் திட்டங்கள் உள்ளதை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். சுமார் … Read More

ஏப்ரல் 12 முதல் AYE மற்றும் CTEல் நெடுஞ்சாலைகளில் சாலை கட்டணங்கள் (ERP) உயர்தப்படுகின்றன – LTA

பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளில் சில தளர்த்தப்பட்ட பிறகு, காலை உச்ச நேரத்தில் AYE மற்றும் CTEல் போக்குவரத்து அளவு குறிப்பிட்ட அளவு வரை அதிகரித்துள்ளதாக LTA கூறியுள்ளது. காலை உச்ச நேரத்தில் பயண முறைகளில் சில மாற்றங்களையும் கவனித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறுகிய … Read More