வடகிழக்கு தடத்திற்கான (NEL) புதிய ரயில்கள் சிங்கப்பூர் வந்தடைந்தன!!!

வடகிழக்கு தடத்தில் (NEL) இயக்கப்படவுள்ள புதிய ரயில்கள் ஸ்பெயினில் இருந்து சிங்கப்பூர் வந்தடைந்ததாக நிலப்போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் தயாரிக்கப்பட்டு கூடியிருந்த புதிய NEL ஆறு கார்களையுடைய ரயில் கூடுதல் அம்சங்களுடன் உள்ளன, மேலும் இந்த வட கிழக்கு … Read More

சிங்கப்பூர் பர்னிச்சர் விற்பனையாளர் Vhive நிறுவனத்தின் கணிணியில் ஊடுருவல், வாடிக்கையாளர் தகவல்கள் கசிந்தன

சிங்கப்பூர்: கடந்த மார்ச் 23, அன்று விஹைவ்(Vhive) பர்னிச்சர் நிறுவனத்தின் சர்வர் ஹேக் செய்யப்பட்டதாக அந்திறுவனம் கூறியுள்ளது. இது குறித்து விசாரிக்கவும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் காவல்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஒரு முன்னணி தகவல் … Read More

01 ஏப்ரல் முதல் 30 ஜூன் வரையான காலத்திற்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது !!!

சிங்கப்பூரில் மின்சார கட்டணம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு ஒரு கிலோவாட் மணிக்கு (KWH) சராசரியாக 1.77 காசுகள், அதிகரிக்கும் என்று SP குழுமம் தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் அதிக எரிபொருள் விலைகள் … Read More

கோவிட்-19 நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது, 900,000 க்கு அதிகமானோர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர் – துணை பிரதமர்

சிங்கப்பூரில் கோவிட்-19 நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் 900,000 நபர்களுக்கு மேல் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார் இன்று புனித வெள்ளி. கடந்த ஆண்டு, புனித வெள்ளி தினத்தன்று கோவிட் தொற்று … Read More

தவறான தகவல்களை கொடுத்த சிங்கப்பூர் நிரந்தர வாசி மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது

45 வயதான சிங்கப்பூர் நிரந்தர வாசி மீது தொற்று நோய்களின் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்ததற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக குடியுரிமை மற்றும் சோதனை சாவடி அலுவலகம் (ICA) தெரிவித்துள்ளது. நவம்பர் 25, 2020 அன்று சாங்கி விமான நிலையத்திற்கு … Read More

சிங்கப்பூரில் ஏப்ரல் மாத முதல் பாதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது – MSS

சிங்கப்பூர்: ஏப்ரல் மாதம் முதல் பாதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாக சிங்கப்பூர் வானிலை சேவை (MSS) மையம் தெரிவித்துள்ளது கடந்த டிசம்பர் 2020 முதல் இப்பகுதியில் நிலவும் வடகிழக்கு பருவமழை நிலைமைகள் படிப்படியாக பலவீனமடைந்து 2021 … Read More

S பாஸ், வேலை அனுமதி பெற்றவர்களுக்கு, தங்குமிட அறிவிப்பு (SHN) காலத்திற்கான லெவி தள்ளுபடி செய்யப்படும் – MOM

ஜனவரி முதல் செப்டம்பர் 2021 வரை தங்குமிட அறிவிப்பு (SHN) காலத்திற்கு புலம்பெயர்ந்த வீட்டு தொழிலாளர்கள் உட்பட அனைத்து S பாஸ் மற்றும் வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு வெளிநாட்டு தொழிலாளர் லெவியை தள்ளுபடி செய்யவுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) கூறியுள்ளது. சமூகத்தில் … Read More

ஏப்ரல் 1 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் எக்ஸ்ரே சோதனை, உடல் சோதனை !!!

சிங்கப்பூர்: இன்று, ஏப்ரல் 1 முதல், சாங்கி விமான நிலையத்தில் உள்ளதை போன்ற பாதுகாப்பு திரையிடல் உபகரணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பயன்பாட்டில் இருக்கும் என்று நில போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு சோதனைகள் மூலம் நீங்கள் செல்ல வேண்டியிருந்தால் … Read More

கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவும் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் நிதி உதவி செய்யவுள்ளது – MAS

சிங்கப்பூர்: கோவிட்-19 தொற்று நோயிலிருந்து பொருளாதார வீழ்ச்சியை கையாள்வதில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் சேர சிங்கப்பூர் விரும்புவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இன்று(மார்ச்.31) அறிவித்தது. ஏப்ரல் … Read More

தனிமைப்படுத்தப்படுதல் அல்லது தங்குமிட அறிவிப்பு (SHN) இல்லாமல் பயணங்களை அனுமதிப்பது பற்றி MOT ஆராய்ந்து வருகிறது

சிங்கப்பூர்: கோவிட் தொற்று தோயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளுடன் தனிமைப்படுத்தப்படுதல் அல்லது தங்குமிட அறிவிப்பு( SHN) இல்லாமல் பயணங்களை அனுமதிப்பது பற்றி சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சகம் (MOT) ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளது. தனிமைப்படுத்தப்படுதல் அல்லது தங்குமிட அறிவிப்பு( SHN) இல்லை என்றாலும் … Read More