ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் அசல் கோவிட் வைரஸ் இரண்டிற்குமான தடுப்பூசியாக மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள பூஸ்டர் தடுப்பூசியை HSA அங்கீகரித்தது.!!

சிங்கப்பூர்: கோவிட் மற்றும் ஓமிக்ரான் கோவிட் இரண்டு வைரஸ்களுக்குமான தடுப்பூசியாக மாடர்னா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Spikevax Bivalent என்ற தடுப்பூசிக்கு தொற்றுநோய் சிறப்பு அணுகல் பாதையின் (PSAR) கீழ் இடைக்கால அங்கீகாரத்தை சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) நேற்று (செப்.14) வழங்கியுள்ளது. … Read More

கோவிட்-19 பாதித்திருந்த மூன்று வயதான சிங்கப்பூரர் சிறுமி ஒருவர் காலமானார்…😨

சிங்கப்பூர்: கோவிட்-19 நோயால் மூன்று வயது சிங்கப்பூரர் சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 13) இறந்ததாக சுகாதார அமைச்சகம் நேற்று(செப்.14) தெரிவித்துள்ளது. சிறுமிக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பு வேறு பல மருத்துவ பாதிப்புகளின் கடந்தகால வரலாறு இருந்ததாக MOH தெரிவித்துள்ளது. … Read More

சிங்கப்பூரில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்ய அனுமதிப்பது சாத்தியமா பாளுமன்றத்தில் அமைச்சகம் விளக்கம்..!!

சிங்கப்பூரில் வாரத்திற்கு நான்கு நாள் மட்டும் வேலை செய்யும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்றாம் தரப்பினரால் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து அமைச்சகம் ஏதும் அறிந்துள்ளதா அல்லது அது பற்றி ஆராய குழு அமைக்குமா மனித வள அமைச்சகத்திடம் (MOM) பாராளுமன்றத்தில் எம்பி … Read More

சிங்கப்பூரின் தேசிய சின்னங்களை அவமதித்து அத்து மீறலில் ஈடுபட்டால், குற்றம் புரிந்தவர்களுக்கு புதிய சட்டத்தின் கீழ் கூடுதல் தண்டனை..!!

சிங்கப்பூர்: நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் தொடர்பான மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஆயுதங்கள் மற்றும் கொடி மற்றும் தேசிய கீதம் சட்டம் 1959க்கு பதிலாக இயற்றப்பட்ட தேசிய சின்ன மசோதாவின் கீழ், குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக … Read More

அரசு நிர்வாக அதிகாரிகள், நீதித்துறை மற்றும் நியமனம் பெற்றவர்களுக்கு 5 முதல் 12% சம்பளம் அதிகரிப்பு, அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது..!!!

சிங்கப்பூர்: அரசு நிர்வாக அதிகாரிகள் மற்றும் நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ நியமனம் பெற்றவர்களின் சம்பளம் 5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என பொது சேவை பிரிவு அலுவலகம்(PSD) நேற்று (செப்டம்பர் 12) தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு … Read More

கிரிக்கெட்| இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அசத்தி 6 வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது..!!

நேற்று (செப்.11) நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பானுகா ராஜபக்சவின் பேட்டிங் மற்றும் ஹசரங்காவின் ஆல்ரவுண்ட் திறமையால் பாகிஸ்தானுக்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை 6வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. 171 … Read More

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நடைபெறும் நாளன்று, சிங்கப்பூர் அரசு கட்டிடங்களில் அரசின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்..!!

சிங்கப்பூர்: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் அரசுக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று பிரதமர் அலுவலகம் (PMO) நேற்று (செப்டம்பர் 9) தெரிவித்துள்ளது. மேலும் திங்கட்கிழமை (செப்12) பாராளுமன்ற அமர்வின் … Read More

மும்பை விமான நிலையத்தில் சூடான் பயணிகளின் பெல்ட்டில் இருந்து ரூ.5.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல், 6 பேர் கைது.!

5.38 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் மும்பை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் சூடான் நாட்டை சேரந்தவர்களிடம் நேற்று( செப்டம்பர்.11) கைப்பற்றப்பட்டது. சூடான் பயணி ஒருவர் அணிந்திருந்த பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெல்ட்டிலிருந்து தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சில பயணிகள் … Read More

4 நாட்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பிறகு, ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 19ம் தேதி நடைபெறவுள்ளது.!!!

இங்கிலாந்து இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என அரச குடும்பம் நேற்று (செப்.10) அறிவித்தது. இரண்டாம் எலிசபெத் வியாழன் (செப்.8) அன்று ஸ்காட்லாந்தில் உள்ள அவரது தோட்டத்தில் 96 வயதில் இறந்தார். அவர் 1952 … Read More

தொழிலாளி 8 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தின் காரணமாக, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை நேரடியாக அழைத்து MOM விசாரித்தது..!!!

சிங்கப்பூர்: Le Fong Building Services Pte Ltd என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு வில்லியம் லிம்மை அழைத்து, கடுமையான வேலையிட விபத்து மற்றும் பணித்தளத்தில் காணப்படும் பெரிய பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி மனித வள அமைச்சகம் (MOM) விசாரித்து. … Read More